இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 30 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
spin quantum number | சுழற்சிக் குவாண்ட்டம் எண் |
spherometer | கோள அளவி |
spherical triangle | கோளமுக்கோணம் |
spherical wave | கோளவலை |
spherical wavefront | கோளவலைமுகம் |
spheroidal state | கோளவுருநிலை |
spin and hyperfine structurs | கறங்கலுமிக்கநுண்ணமைப்பும் |
spin angular momentum | கறங்கற்கோணத்திணிவு வேகம் |
spin axis | கறங்கலச்சு |
spin co-ordinates | கறங்காலள்கூறுகள் |
spin degeneracy | கறங்கற்சிதைவு |
spin doublets | கறங்கலிரட்டைகள் |
spin function | கறங்கற்சார்பு |
spin number | கறங்கலெண் |
spin operator | கறங்கற்செய்கருவி |
spin orbit couplings | கறங்கலொழுக்கிணைகள் |
spin orientation | கறங்கற்றிசைகோட்சேர்க்கை |
spin-spin interaction | கறங்கல்களினிடைத்தாக்கம் |
spin-vector | கறங்கற்காவி |
spherical surface | கோளமேற்பரப்பு |
spherometer | நுண்விட்டமானி. |