இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 3 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
scalar interaction | எண்ணளவிடைத்தாக்கம் |
scalar magnitude | எண்ணளவுப்பருமன் |
scalar meson | எண்மீசன் |
scanning | துருவுதல், வரியோட்டம் |
scalar potential | எண்ணளவழுத்தம் |
scalar product | எண்ணளவுப்பெருக்கம் |
scalar product of vectors | காவிகளின் எண்பெருக்கம் |
scalar quantities | எண்ணளவுக்கணியங்கள் |
scale height | அளவுத்திட்டவுயரம் |
scale model experiment | அளவுத்திட்டமாதிரிப்பரிசோதனை |
scale of equal temperature | சமபதனளவுத்திட்டம் |
scale of hundred | நூற்றுக்கொன்றாகிய திட்டம் |
scale of temperature | வெப்பநிலையளவுத்திட்டம் |
scale of two | இரண்டடுக்கொன்றாகியதிட்டம் |
scaler | பகுதியாக்கி |
scaling circuit | பகுதியாக்குஞ்சுற்று |
scanning microscope | வரிசையாகப்பார்க்குநுணுக்குக்காட்டி |
scatter of points | புள்ளிகளின் சிதறல் |
scattered wave | சிதறியவலை |
scatter | சிதறல் |
scatter | சிதறல், தூவுதல், (வினை.) சிதறு, தூவு, தௌி, கலைவுறு, சிதறலாக வீசு, அங்குமிங்கும் வீசு, இடையிடைதூவு, இடையிடை தௌி, பரவலாக எறி, சிதறலாகத் தௌி, மேகத்தைக் கலைவி, படையைச் சிதற அடி, துரத்தியடி, கலைந்தோடு, தனித்தனியாக்கு, துண்டுதுண்டாகப்பிரி, நாற்புறமும் பரப்பு, நாலாபுறமும் பரவு, நம்பிக்கை குலைவி, குலைவுறு, ஒளிசிதறிப் பரப்பு, ஒளிசிதறிப்பரபு, வெடித்துத் தெறிக்தோடு. |