இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 29 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
sphere of influenceசெல்வாக்கு மண்டலம்
speculumபெக்குலம்
speedவேகம்
speedவேகம்
spectrum of ionised atomஅயனாக்கியவணுநிறமாலை
spectrum of white lightவெள்ளொளிநிறமாலை
speech amplifierபேச்சுப்பெருக்கி
speed of photographic plateஒளிப்படத்தட்டக்கதி
spherical aberrationகோளப்பிறழ்ச்சி
spherical cavityகோளக்குழி
spherical condenserகோளவொடுக்கி
spherical electromagnetic wavesகோளமின்காந்தவலைகள்
spherical harmonicsகோளவிசையங்கள்
spherical lensகோளவில்லை
spherical mirrorகோளவாடி
spherical pendulumகோளவூசல்
spherical polar coordinatesகோளமுனைவாள்கூறுகள்
spherical resonatorகோளப்பரிவுக்கருவி
spherical shellகோளவோடு
sphere, orbகோளம்
speedவிரைவு, விரைவுவீதம், செயல்வெற்றி, நிறைவேற்ற நலம், (வினை.) விரைவாகச் செல், வேகமாகச் செலுத்து, விரைந்தனுப்பு, விரைவு தூண்டு, வேகமாக்கு, செயல்வெற்றியுறு, செயல்வெற்றிவழங்கு, நலமுறப் பெறு, நல்முறுவி.
speedometerவிரைவு மானி.

Last Updated: .

Advertisement