இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 28 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
spectroscopeநிறமாலைகாட்டி
spectrumநிறமாலை
spectrometerநிறமாலைமானி
specific rotationதற்சுழற்சி
spectrumவண்ணப் பிரிக்கை
spectrographதிருசியக்கருவி
spectrometerதிருசிய மானி
spectroscopeதிருசியக் காட்டி
spectrumபக்கத்திரிசியம்,நிறமாலை, திருசியம்
specific inductive capacityதற்றூண்டற்கொள்ளளவு
spectral doublet or spectroscopic binariesநிறமாலையிரட்டை
spectral notationநிறமாலைக்குறியீடு
spectral orderநிறமாலைவரிசை
spectral seriesநிறமாலைத்தொடர்
spectral term, spectroscopic termநிறமாலையுறுப்பு
spectrophotometerநிறமாலையொளிமானி
spectroscopic analysisநிறமாலையியற்பகுப்பு
spectroscopic stabilityநிறமாலையுறுதிநிலை
spectrum analysisநிறமாலைப்பகுப்பு
spectrum line, spectral lineநிறமாலைக்கோடு
specific resistanceதற்றடை
specific volumeஅலகுப் பருமன்
spectaclesமூக்குக்கண்ணாடி.
spectrographவண்ணப்பட்டை நிழற்பதிவுக்கருவி.
spectroheliographகதிரவன் ஒளிவண்ணப்பட்டையின் ஓரலைப்பதிவு நிழற்படக்கருவி.
spectrometerவண்ணப்பட்டை மானி.
spectroscopeவண்ணப்பட்டை ஆய்வுகருவி, (வினை.) வண்ணப்பட்டை அய்வுகருவியைக் கையாளு.
spectrumஉள்விழி நிழலுரு, பின்காட்சித் தோற்றம், உருவெளி வடிவம், விழிக்கோட்ட நிழலுருவம், ஒளி நிழற்ப்டை, வண்ணநிழல்வரி உரு.

Last Updated: .

Advertisement