இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 27 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
spatulaசிறுதுடுப்பு
specific conductivityதற்கடத்துதிறன்
specific gravity bottleதன்னீர்ப்புப்போத்தல்
space, positionஇடம்
space, time and matterஇடமுநேரமுஞ்சடமும்
spark coil, ignition coilபொறிச்சுருள்
spark dischargeதீப்பொறியிறக்கம்
spark gapதீப்பொறியிடைவெளி
spark plugதீப்பொறிச்செருகி
spark spectrumதீப்பொறிநிறமாலை
spark transmitterதீப்பொறிச்செலுத்தி
sparking potentialதீப்பொறியழுத்தம்
speaking tubeபேச்சுக்குழாய்
special relativityசிறப்புச்சார்ச்சி
special theory of relativityசார்ச்சியின் சிறப்புக்கொள்கை
specific charge of electronஇலத்திரன்களின்றன்னேற்றம்
specific heat of steamகொதிநீராவியின்றன்வெப்பம்
specific heatதன் வெப்பம்
specific gravityதன்னீர்ப்பு
sparkதீப்பொறி, சுடர்ப்பொறி, மின்விசைப்பொறி, அனற்கூறு, ஒளிர்முனை, மணிக்கல்லின் சுடர்முகப்பு, மின்னுந் துகள், மினுங்கும் பொருள், உயிர்ப்பு, உயிர்த்துடிப்பு, அறிவுத்துடிப்பு, பண்புத்திறம், தூண்டுதிறம், மகிழ்நன், ஒய்யாரன், காதற்கொழுந்து, இன்பண்பாளர், சமுதாத்திற் பழகுதற்கினியவர், (வினை.) அனற்பொறி காலு, சுடர்ப்பொறி வெளியிடு, மின்பொறியுமிழ், (மின.) மின்னோட்டம் தடைப்படும் இடத்தில் மின்பொறி உண்டாக்கு, மகளிரிடையே காதல் தோழனாயமை, பழகினியனாயிரு.
spatulaவண்ணங்குழைக்கும் தட்டலகுக் கரண்டு, (அறு.) நாவழுத்திப் பிடிக்குங் குறடு.

Last Updated: .

Advertisement