இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 26 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
spaceஇடைவெளி
spaceஇடவெளி
sounding boardஒலிக்கும்பீடம்
sounding tubeஒலிக்குங்குழாய்
source of lightஒளிமுதல்
source of vectorகாவியுற்பத்தி
south pole, south seeking poleதென்முனைவு
south seeking poleதெற்குநாடும் முனைவு
space and timeவெளியுநேரமும்
space like vectorவெளிபோலுங்காவி
space orientationவெளித்திசைகோட்சேர்க்கை
space quantisationஇடத்துச்சத்திச்சொட்டாக்குகை
space, centrodeஇடமையவொழுக்கு
space, charge densityஇடவேற்றவடர்த்தி
space, charge effectஇடவேற்றவிளைவு
space, charge limited currentஇடவேற்றங்கண்டித்தவோட்டம்
space, curvesஇடவளைகோடுகள்
space, inversionஇடனேர்மாறாக்கல்
space-time continuumஇடநேரத்தொடரகம்
space-time relationsஇடநேரத்தொடர்புகள்
space time curveஇடநேரவளைகோடு
spaceஇடைவெளி, நிரப்பிடம், வெளியிடம், அம்பரம், சேணிடம், விண்வெளி, அகலுள், இடப்பரப்பு, இடஎல்லை, இடைத்தொலைவு, கால அளவு, கால இடையீடு, (அச்சு.) எழுத்திடைவெளி, தட்டச்சில் சொல்லிடை வெளி அமைவு, (வினை.) இடத்தமை, இட ஒழுங்கமைவி, இடைவெளியிட்டமை, இடைவெளியிடு, இடைவெளிவிட்டமை, அகலிடையீடுவிட்டமைவி.

Last Updated: .

Advertisement