இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 25 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
solution pressureகரைசலமுக்கம்
soluteகரைபொருள்
solutionநிறை கரைசல்,திண்மக் கரைசல்
solventகரைதிரவம்
sound boxஒலிப்பெட்டி
sound measuring instrumentஒலியளக்குங்கருவி
sound photographyஒலியலையொளிப்படவியல்
sound proofஒலிபுகாத
sound rangingஒலியாற்றூரங்காணல்
sound receiverஒலிவாங்கி
sound recordஒலிப்பதிவுத்தட்டு
sound shadowஒலிநிழல்
sound wave velocityஒலியலைவேகம்
sounding ballonநிலைமையறிவாயுக்கூண்டு
soundஒலி
solubilityகரையுந்தன்மை
solutionதீர்வு
soluteகரைபொருள்
solutionகரைசல்,கரையம்
solventகரைதிரவம்
solubleகரையத்தக்க, புதிர் வகையில் விடுவிக்கத்தக்க, கடாவகையில் தீர்வுகாணத்தக்க, தௌிவுகாணக்கூடிய.
soluteகரைவம், கரைசலிற் கரைவுற்ற பொருள்.
solutionகரைவு, கரைவுநிலை, கரைசல், நீமத்தில் நீர்ம இழைக் கலவை, நீர்மத்தில் வளி இழைக் கலவை, ஐயந்தீர்வு, புதிர் விடுவிடுப்பு, விளக்கம், தீர்வுமுடிவு, தொய் வாகக் கரைசல், கூறு பிரிப்பு, தனிப்பு, தனித்துப்பிரிக்கப்பட்டநிலை, ஆக்கச்சிதைவு, கூட்டுப் பிரிவீடு, இணைவறவுக்கோளாறு, நோய்நெருக்கடி கட்டம், (வினை.) தொய்வகக் கரைசல் புறவரியிடு, தொய்வகக் கரைசலால் ஒட்டு, தொய்வாகக் கரைசலாற் செப்பனிடு.
solventகரைமம், கரைக்கும் ஆற்றலுடைய நீர்மம், கரைப்பி, இணையும் பொருளைத் தன்வயப்படுத்தி இழைவிக்கும் ஆற்றலுடைய பொருள், கரைப்புத்திறப் பண்பு, நம்புக்கை பழக்க வழக்க மரபுகள் வகையில் படிப்படியாக மெல்லத் தன்வயமாக்கிவிடும் பண்பு, (பெ.) கரைதிறமுடைய, இணைதிறமுடைய, இணைந்து வயப்படுத்தும் ஆற்றலுடைய, சேர்ந்து முனைப்பழிக்கும் திறமுடைய, நம்பிக்கை பழக்க வழக்கமரபுகள் வகையில் இணைந்து படிப்படியாகத் தளர்த்தியகற்றும் பண்புடைய, செயலோடியான, கடன்தீர்வுத்திறமுடைய, கடன்திர்த்துத் தொழிலைத் தொடர்ந்து நடத்துந்திறலோடிருக்கிற.
sonometerஒலிமானி, செவிப்புல ஒலி உணர்வுமானி.
sootபுகையொட்டு, அட்டைக்கமரி, புகைத்கரித் தடம், புகைக்கரிக்கறை, புகைக்கரி எரு, (வினை.) கரிப்புகையால் மூடு.
soundஒலி, ஓசை, ஒலியலை அதிர்வு, சந்தடி, கேள்விப்புலன், தொனி, பொதுப்போக்கு, சுட்டுக்குறிப்பு, உளக்குறிப்பு விளைவு, கேள்வி, கேட்கப்படுஞ் செய்தி, ஊரலர், வழ்ந்தி, கேள்வித்தொலைவு, (வினை.) ஓசைபடு, கேட்கப்படு, ஒலிக்கப்படு, முரசுவகையில் முழங்கு, முரசினை முழக்கு, முழக்கித்தெரிவி, முழங்குவி, கூறு, தெரிவி, குறித்துச்சுட்டு, தோற்று, தொனிப்படு, பொருள்படுவதாகத் தோன்று, நாடிவகையில் தட்டிக் தொனிகண்டுணர், ஊர்திச் சக்கரங்கள் வகையில் கொட்டித் தேர்ந்துபார்.
sound-waveஒலியலை.

Last Updated: .

Advertisement