இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 24 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
solar spectrumஞாயிற்றுநிறமாலை
solar timeஞாயிற்றுநேரம்
solid stateதிண்ம நிலை
solderவெள்ளிப் பற்றாசு,பற்றாசு
solidதிண்மம்
solar prominenceஞாயிற்றெறியொளிர்வு
solar rotationஞாயிற்றுச்சுழற்சி
solar systemஞாயிற்றுத்தொகுதி
solar tideஞாயிற்றுப்பெருக்கு
soleils compensatorசோலீலினீடுசெய்கருவி
solenoidal coilவரிச்சுற்றுச்சுருள்
solenoidal fieldவரிச்சுருண்மண்டலம்
solenoidal ringவரிச்சுருள்வளையம்
solid harmonicsதிண்மவிசையங்கள்
solderingவியரிணைப்பு
solderபற்றாசு
solidதிண்மம்
solenoidal vectorவரிச்சுருட்காவி
solsticeசூரியகணநிலைநேரம்
solid angleதிண்மக்கோணம்
solsticeஞாயிற்றியக் கோடு
solderபற்றாசு, உலோகங்களைப் பற்றவைத்திணைக்கப் பயன்படும் சிறுதிற உலோகம், பற்றுப்பொருள், இடையிணைப்பு, சந்து செய்பவர், (வினை.) பற்றாசு வை, பொடிவைத்து ஊது.
solenoidமின்கம்பிச்சுருள் உருளை.
solidபிழம்பு, நிலைச்செறிவுடைய அணுத்திரள் உருக்கோப்பு, திணன்ம், மூவளவை உருப்படிவம், (பெ.) பிழம்புருவான, மூவளவைக் கூறுகளையுடைய, நீள அகல உயரங்களையுடைய, திட்பம் வாய்ந்த, குழைவற்ற, கெட்டியான, உட்பொள்ளாலாயிராத, செறிவடிவமான, இடைவெளியற்ற, இடையீடற்ற, திண்ணிய, உறுதி வாய்ந்த, நிலைத்த ஒரு சீர் வடிவுடைய, ஒரே முழுமையான, முழு மொத்தமான, முற்றிலும் ஒருங்கிணைந்த, கட்டிறுக்கமான, உறுதியாகக் கட்டப்பட்ட, ஆழ்ந்த அடிப்படையிட்ட, திறமான, கட்டுறுதியான, நம்பத்தக்க, தொட்டுணரத்தக்க, உண்மையான, தறிபுனைவற்ற, போலியல்லாத, தாறுமாறாய் இல்லாத அற்பமாயில்லாத, கணிசன்ன, பிழம்பியலான, திண்பொருள் சார்ந்த, நீரியலல்லாத, வளியியலல்லாத, அசையாத, உருப்படியான, படையணி வகையில் முகப்புநீளமொத்த உள்ளாழமுடைய.
solidificationஉறைவிப்பு, இறுகுவிப்பு, உறைவு, இறுகுழ்ல், நீர்ப்பொருள் கெட்டிப்பொருளாதல்.
solsticeகதிர்த்திருப்பம், கதிர்மண்டலத் திருப்புமுகம், சங்கிராந்தி ( ஜுன் 21, டிசம்பர் 22), கதிரவன் கதிர்வீதியில் எய்தும் இடம்.

Last Updated: .

Advertisement