இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 23 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
solar eclipseசூரியகிரகணம்
solar heatஞாயிற்றுவெப்பம்
sodium vapour lampசோடிய ஆவி விளக்கு, சாடிய விளக்கு
soft glassமென்கண்ணாடி
soft ironதேனிரும்பு
soft component of cosmic raysஅண்டக்கதிரின்மென்கூறு
soft iron ammeterமெல்லிரும்பம்பியர்மானி
soft iron armatureமெல்லிரும்பாமேச்சர்
soft solderமென்பற்றாசு
soft- x raysமெல் x (எட்சுக்) கதிர்
solar activityஞாயிற்றினுயிர்ப்பு
solar barometric variationசூரியன்றருபாரமானிமாறுகை
solar constantஞாயிற்றுமாறிலி
solar control of upper atmosphereமேல்வளிமண்டலத்தின் ஞாயிற்றாளுகை
solar cycleஞாயிற்றுவட்டம்
solar flareசூரியனதுபொங்கியெரிகை
solar magnetic fieldஞாயிற்றுக்காந்தமண்டலம்
solar noiseஞாயிற்றுச்சத்தம்
solar parallaxஞாயிற்றினிடமாறுதோற்றம்
softnessமென்மை, பசுமை, கனிவு, நயம், நல்லிணக்கம், நீரின் கனி உப்புச்சத்தின்மை, இழைவு, குழைவு.

Last Updated: .

Advertisement