இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 22 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
socket | துளை/கொள்குழி/பொருத்துவாய் |
snow | உறைபனி |
socket | குடைகுழி (தாங்குகுழி) |
socket | பொறுந்துவாய் |
socket | பொருத்துவாய் |
smoke rings | புகைவளையங்கள் |
smoke-box | புகைப்பெட்டி |
smooth surface | அழுத்தமானமேற்பரப்பு |
smoothing choke | மட்டமாக்குமடைப்பு |
smoothing condenser | மட்டமாக்குமொடுக்கி |
smoothing filter | மட்டமாக்கும் வடி |
snells law of reflection | சினெலின்தெறிப்புவிதிகள் |
snells law of refraction | சினெலின்முறிவுவிதி |
snow ball | மழைப்பனிப்பந்து |
snow blind | பனிக்குருடான |
snow line or limit | நித்தியபனியினெல்லை |
soda glass prism | சோடாக்கண்ணாடியரியம் |
sodium flame | சோடியச்சுவாலை |
sodium in upper atmosphere | மேல்வளிமண்டலத்துச்சோடியம் |
sodium spectrum | சோடியநிறமாலை |
snow | உறைந்த பனி |
soap bubble | சவர்க்காரக்குமிழி |
soap film | சவர்க்காரப்படலம் |
smoke screen | புகைத் திரை |
snow | வெண்பனி, பனித்திரை, பனிமழை, பனிவெண்பொருள், பனித்திரள், பனிச்சேறு, பனிக்குழம்பு, பனிச்சாந்து, வெண்டுகில், ஒரு பனிப்பருவமுறை, நாரை, வெண்சீமை இலந்தைக்கனிவகை, கரிய ஈருயிரகைக் குழம்பு, (பே-வ) உடல் மரமரப்பூட்டும் தென் அமெரிக்க செடி மருந்துச்சரக்கு வகை, (வினை.) வெண்பனி பெய், வெண்பனி தூவு, பனிமழை பெய், வெண்பனி சிதறுவி, வெண்பனி போல் பொழிவுறு. |
socket | குதை குழி, குழைச்சுகுழிப் பொருத்தில் குழைச்சேற்றும் குழிவு, விழிப்பள்ளம், எலும்புப் பொருத்துக் குழி, பல்லடிக் குழி, மெழுகுதிரிக் குழல், குழிப்பந்தாட்டமட்டையின் கோலடி அடி, (வினை.) குழிப்பொருத்தில் வை, தக்க குழிப்பொருத்து அமைவி, குதைகுழியில் வைத்துப் பொருத்து, குழிப்பந்தாட்ட மட்டையின் கோலடியாலடி. |