இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 20 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
sixs minimum thermometer | சிட்சினிழிவுவெப்பமானி |
sixs thermometer | சிட்சின்வெப்பமானி |
size distribution | பருமன்பரம்பல் |
size, magnitude | பருமன் |
skew pentagon | சரிவைங்கோணம் |
skew-symmetric tensors | சரிவுச்சமச்சீரிழுவங்கள் |
skin resistance | தோற்றடை |
skip distance | தப்புத்தூரம் |
skip effect | தப்புவிளைவு |
skip zone | தப்புவலயம் |
sky wave | வானலை |
slab method for conductivity | கடத்துதிறனறிதகட்டுமுறை |
slant side of a cone | கூம்பின்சாய்வுப்பக்கம் |
sleeping top | கறங்காப்பம்பரம் |
slide back voltmeter | பின்வழுக்குவோற்றுமானி |
slide callipers | வழுக்கியிடுக்கிமானி |
slide valve | வழுக்கிவாயில் |
slide rule | அரக்குஞ்சட்டம் |
skin effect | தோல்விளைவு |
sky | வானம், ஆகாயம், வான்முகடு, தட்பவெப்பச் சூழல், சூழ்நிலை, சுவரில்படம் மாட்டப்படும் உயர்வரிசைத் தளம், வானீலம், (வினை.) மரப்பந்தை உயர உதைத்தேற்று, படத்தைச் சுவரில் உயரமாக மாட்டு, ஓவியர் படத்தைச் சுவரில் உயரமாகமாட்டு. |