இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
saturationதெவிட்டு நிலை
sargeant ruleசாசன்விதி
satellitesஉபகோள்கள்
saturated dioxdeநிரம்பியவிருமைவாய்
saturated teamநிரம்பியகொதிநீராவி
saturated vapourநிரம்பிய ஆவி
saturation currentநிரம்பலோட்டம்
saturation of nuclear forcesகருவிசைகளினிரம்பல்
saturation temperatureநிரம்பல்வெப்பநிலை
saturation voltageநிரம்பலுவோற்றளவு
saturns ringசனியின்வளையம்
savart plate, savart discசவாட்டுத்தட்டு
savarts tooth wheelசவாட்டின்பற்சில்லு
saw tooth generatorவாட்பற்பிறப்பாக்கி
saw tooth waveவாட்பல்லலை
scalar fieldஎண்ணளவுமண்டலம்
saturationசெறிதல், நிறைதல்இ தெவிட்டல்
saturated solutionதெவிட்டிய கரைசல்
saturationசெறிவு நிலை
saturationதெவிட்டல்
scalarஎண்ணளவு
saturation vapour pressureநிரம்பலாவியமுக்கம்
saturated airநிரம்பற்காற்று
saturationநிறை செறிவு நிலை, தெவிட்டு நிலை.

Last Updated: .

Advertisement