இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 19 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
single phase motorதனிநிலைமைமோட்டர்
single pole switchஒருமுனைவாளி
single ray directionதனிக்கதிர்த்திசை
single scatteringதனிச்சிதறல்
singlet lineஒற்றைக்கோடு
singlet stateஒற்றைநிலை
singular pointஒருமைப்புள்ளி
singularity of a functionசார்பினொருமை
sinks and sourcesஉறிஞ்சியுமூற்றும்
sinusoidal currentசைன்வளைவோட்டம்
sinusoidal electro-motive powerசைன்வளைகோட்டுமின்னியக்கவிசை
sinusoidal functionசைன்வளைகோட்டுச்சார்பு
sinusoidal vibrationசைன்வளைவதிர்வு
siphon recorderநீரிறக்கிப்பதிகருவி
siren, monitorஎச்சரிப்புக்கருவி
six-vectorஅறுகாவி
sixs maximum and minimum thermometerசிட்சினுயர்விழிவுவெப்பமானி
sixs maximum thermometerசிட்சினுயர்வுவெப்பமானி
siphonஓட்டுகுழாய்,வடிகுழாய்
sinuousபன்மடி வளைவுகளுடைய, பாம்புபோன்ற, திருக்குமறுக்கான, அலைபோல் வளைவுடைய, வளைந்து வளைந்து செல்லுகிற.
siphonதூம்புகுழாய், கவான் குழாய், மேல்வளைந்து புறக்கிளை மட்டம் தாழ்ந்த குழாய், உந்துகுதப்பி, கவிகைத் தாழ்குழல்வழி நீருகைக்கும் வளிச்செறிவூட்டிய நீர்ப்புட்டில், சிப்பிகளின் உறிஞ்சுக்குழல், தூம்புக் கால்வாய், (வினை.) கவான் குழாய்வழி கொண்டுசெல், கவிகைத் தாழ்குழல்வழி ஒழுகு.

Last Updated: .

Advertisement