இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 18 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
simple magnifying glassதனியுருப்பெருக்குங்கண்ணாடி
simple microscopeதனிநுணுக்குக்காட்டி
simple theory of a cellஒருகலத்தின்றனிக்கொள்கை
simple voltaic cellதனியுவோற்றாக்கலம்
simplex telegraphyஒருமடங்குத்தந்திமுறை
simultaneity, coincidenceஉடனிகழ்ச்சி
simultaneous eventsஉடனிகழ்ச்சிகள்
sine conditionசைனிபந்தனை
sine galvanometerசைன்கல்வனோமானி
sine seriesசைன்றொடர்
sine waveசைனலை
singing fishபாடுமீன்
singing flameபாடுசுவாலை
single phaseஒருநிலைமை
single phaseஒற்றைத் தறுவாய்
single crystalதனிப்பளிங்கு
simple pendulumதனியூசல்
simpsons ruleசிஞ்சனின் விதி
sine curveசைன்வளைகோடு
simultaneousசமநேர, உடன்நிகழ்
simultaneousஉடனிகழ்வான.
sineநெடுக்கை, செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண எதிர்வரை அடிவரைவீத அளவு.

Last Updated: .

Advertisement