இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 17 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
signal voltageஅறிகுறியுவோற்றளவு
silent dischargeஅமைதியிறக்கம்
silica glassசிலிக்காக்கண்ணாடி
silver solderவெள்ளிப்பற்றாசு
silvering processவெள்ளிமுலாம்பூசுமுறை
silvertown explosionசில்வத்தவுன்வெடிப்பு
simple barometerஎளிய பாரமானி
simple cellதனிமின்கலம்
simple core cableஎளியவகவடம்
simple equivalent lensதனிச்சமவலுவில்லை
simple equivalent pendulumதனிச்சமவலுவூசல்
simple harmonic oscillatorதனியிசையலையம்
simple harmonic vibrationதனியிசையதிர்வுகள்
simple harmonic waveதனியிசையலை
silicaசிலிக்கா
silicaசிலிக்கா
simple harmonic motionதனியிசையியக்கம்
simple machineஎளியபொறி
silver voltameterவெள்ளியுவோற்றுமானி
silica gelசிலிக்காசெல்
silencerபேசாதிருக்கச் செய்பவர், ஓசைபடாதிருக்கச் செய்யும் அமைவு.
silicaகன்ம ஈருயிரகை, மணலிலும் பளிங்குக்கல் வகைகளிலும் பெருங்கூறாய் அமைந்து மணற் சத்து, (பெ.) மணற் சத்துச் சார்ந்த.

Last Updated: .

Advertisement