இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 16 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
shunt wound dynamoபக்கவழிசுற்றியதைனமோ
shunt wound motorபக்கவழிசுற்றியமோட்டர்
shutter speedமூடிக்கதி
siberian meteorசைபீரியவாகாயக்கல்
siberian ovalசைபீரியமுட்டையுரு
side bandsபக்கப்பட்டைகள்
siderostatஉடுநிறுத்தி
siemans electrodynamometerசீமனின்மின்னியக்கமானி
signal fadingஅறிகுறியழிவு
signal generatorஅறிகுறிப்பிறப்பாக்கி
signal monitorஅறிகுறியெச்சரிப்புக்கருவி
signal strengthஅறிகுறிவலு
signal velocityஅறிகுறிவேகம்
sidereal dayநட்சத்திர தினம்
shuntதிருப்புதல், திருப்பி
showers of cosmic raysஅண்டக்கதிரின்பொழிவுகள்
shrill noteசில்லென்றசுரம்
shrinking of emulsionகுழம்பின்சுருங்கல்
shunt windingபக்கவழிசுற்றுதல்
shuntதடமாற்றம், கிளைப்பாதைக்கு மாறுதல், பக்கப்பாதைக்கு மாற்றப் பெறுதல், (மின்.) இடைகடத்தி, இரு மின்னோட்டங்களை இடைதடுத்திணைக்கும் மின்கடத்துகட்டை, (வினை.) புகைவண்டியைத் தடம் திருப்பு, மினனோட்டத்தைக் கிளைவழியில் திருப்பு, புகைவண்டி வகையில் ஒத்திவை, வாதத்தை அடக்கிவை, திட்டத்தை ஒதுக்கிவை, இடைநிறுதி வேறுபேச்சுக்கு மேற்செல், கடந்து செல், ஆள்வகையில் செயலற்றுப்போகச்செய்.
shutterமூடுபவர், அடைப்பவர், மூடுவது, அடைப்பது, கதவு-பலகணிகளில் நழுவடைப்புச் சட்டம், இசைப்பெட்டியின் ஒலியடக்கிதழ், நிழற்படக் கருவியில் ஒளித்தடுக்குத் திரை, (வினை.) கதவு-பலகணிகளில் நழுவடைப்புச் சட்டத்தை இழுத்துவிடு, கதவு-பலகணிகளுக்கு நழுவடைப்புச் சட்டம் பொருத்து.

Last Updated: .

Advertisement