இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 15 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
short circuitகுறுக்குச் சுற்று
short periodகுறுகிய ஆவர்த்தனம்
shilling and partingtons methodசிலிங்குபாட்டிந்தனர்முறை
shock absorberஅதிர்ச்சியுறிஞ்சி
short circuitingகுறுக்காகச்சுற்றுதல்
short lived elementsசிறுவாழ்நாள்மூலகங்கள்
short range forcesசிறுவீச்சுவிசைகள்
short sightகுறும்பார்வை
short suspensionசிறுதொங்கல்
short waveசிற்றலை
short wave radioசிற்றலையிரேடியோ
short wave receiverசிற்றலைவாங்கி
short wave receptionசிற்றலைவாங்கல்
short wave telegraphசிற்றலைத்தந்திமுறை
short wave transmissionசிற்றலைசெலுத்தல்
short wave transmitterசிற்றலைசெலுத்தி
shortt pendulumசோட்டூசல்
shot effectசன்னவிளைவு
showersபொழிவுகள்
shineஒளி, பளபளப்பு, மெருகு, ஒளியுடைமை, பளபளப்புக் குன்றாநிலை, புதுமெருகு, (பே-வ) புலனுணர்வு, சொரணை, (பே-வ) சண்டை, சச்சரவு, (பே-வ) குழப்பம், (வினை.) ஒளிர், சுடரிடு, ஒளிகாலு, சுடர்வீசு, பளபளப்பாயிரு, விளங்கு, துளங்கு, பிறங்கு, ஒளியுடையதாய்த் திகழ், விஞ்சு, மேம்படு, இனத்தில் சிறப்புடையதாயிரு, சூழலில் முதன்மையுடையதாயமை, ஒளிபரப்பு, புகழுடையதாயிரு, (பே-வ) ஒளியுடையதாக்கு, (பே-வ) பளபளப்புடைய தாக்கு, மெருகூட்டு.

Last Updated: .

Advertisement