இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 14 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
shaft | தண்டு |
shape | வடிவம் |
shell | ஓடு |
shape | வடிவம் |
shell | ஓடு |
shellac | அரக்கு,தட்டரக்கு |
shift | பெயர்ப்பு, நகர்வு |
shell | கூடு |
shield | கேடய நிலம், காப்புநிலம் |
shearing stress | கத்தரிப்புத் தகைப்பு |
sharp series | கூர்த்தொடர் |
shavings | சீவல் |
shape | வடிவம் |
shift | பெயர்த்தல், பெயர்வு |
shearing force | வெட்டுவிசை |
shank of tuning fork | இசைக்கவரின் காம்பு |
shaping circuits | வடிவங்கொள்ளுஞ்சுற்றுக்கள் |
sharp cut-off | சடுதித்துண்டிப்பு |
sharp note | எடுத்தற்சுரம் |
sharpness of resonance | பரிவுக்கூர்மை |
shearing strain | வெட்டுவிசைவிகாரம் |
shell structure | ஓட்டமைப்பு |
shellac varnish | அரக்குவாணிசு |
shielding effect | காவல்விளைவு |
shielding, insulation | காவல் |
shape | உருவம் |
shaft | அம்பு, கணைக்கோல், ஈட்டியின் காம்பு, எறிபடை, குந்தம், கருவியின்படி, இறகின் தண்டு, கதிரில் ஒளிக்கால், மின்னலின் கீற்று, சுரங்க வாயிற்குழி, சுரங்க வாயிற் சாய்குழி, ஊதுலைச் சுருங்கைக்குழாய், சுரங்கச் செல்குழாய், இயந்திரத்தின் சுழல் தண்டு, ஏர்க்கால், நுகக்கால், சிலுவையின் அடி, புதைக்கூண்டின் மோட்டுத்தண்டு, வண்டியின் ஏறுகால், தூணின் நடுக்கம்பம், தூபி, கோரி, கம்பம், ஆதாரக்கம்பம், பரு உறுப்புக்களை இணைக்கும் இணைக்கொம்பு, எலும்பின் இணைத்தண்டு, தூண்தொகையின் தனிக்கம்பம், தூபியின் முனைமுகடு விளக்கின் தண்டு, மெழுகுதிரி விளக்கின் நிலைத்தண்டு, சரவிளக்கின் அடித்தண்டு, கட்டிடங்களின் தளங்களினுடான காலதர்ப்புழை, சுழல்சக்கர ஊடச்சு, ஊடுபுழை. |
shape | வடிவு, உருவு, உருவரைத்தோற்றம், தோற்றம், உருக்காட்சி, காட்சியுரு, பிழம்புரு, மெய்யுருவம், புறவடிவம், வடிவவேறுபாடு, வகை மாதிரி, கோலம், ஒழுங்கமைப்பு, ஒழுங்கமைவான வடிவம், உருச்செப்பம், உருஒத்திசைவு, நடிகர் செயற்கை ஆக்கவடிவம், ஆவி உரு, செய்பொருளின் உருமாதிரிப் படிவம், தொப்பி முதலியவைகளுக்கு வடிவங்கொடுப்பதற்கான அச்சு, அச்சுவடிவங்கொடுக்கப்பட்ட வெண்பாகு-இழுது முதலியன, நடிகர் அணியும் அடைபஞ்சு, (வினை.) உருவாக்கு, படைத்தியற்று, வடிவங்கொடு, உருக்கொடு, உளதாக்கு, கட்டமை, புனை, வனை, படிவமாக அமை, விரும்பிய வடிவத்திற்குக் கொண்டவா, அறுதியான உருவங்கொள், பொருத்தமாக்கு, இணக்குவி, திட்டஞ்செய், சேர்த்தமை, திட்டமிடு, போக்கினை நெறிப்படுத்து, நாடித் திட்டமிடு, உள்ளக்கிழியில் உருவெழுது, மனத்தில் புனைந்துருவாக்கு, கற்பனை செய், ஒன்றன் உருவத்தை நினைத்துப்பார், உருவம் மேற்கொள், வடிவங்கொண்ட வளர், வருங்காலத்திற்கான அறிகுறிகள் காட்டு. |
shell | கொட்டை ஓடு, விதைநெற்று, விதை உறை, மேல்தோடு, உறைபொதி, முட்டைன் மேலோடு, ஆமைஓடு, கிளிஞ்சிற் சிப்பி, சங்கு, சங்குச்சிப்பியின் மேலோடு, பூச்சியின் துயிற்கூட்டுப் பொதியுறை, திட்டவரைச் சட்டம், புறத்தோற்றம், மேற்போக்கான ஒப்புமை, முற்றுப்பெறா வீட்டின் மதிற் கட்டுமானம், எரிந்த பாழ்மனையின் குறை சுவர்க்கூடு, கப்பல் அழிபாட்டு எச்சம், பிணப்பேழை உள்வரிப் பொதிவு, சிறு பந்தயப்படகு, குண்டு, எரிகலம், வெடி மருந்துக்கலம், தாள்வெடிப்பொதி, உலோக வெடியுறை, வாளின் கைப்பிடி காப்பு, முற்கால யாழ்வகை, பள்ளி இடைநிலைப்படிவம், (வினை.) தோட்டினை அப்ற்று, உறைநீக்கு, ஒட்டை உடைத்து வெளியிலெடு, ஒட்டினுள் அமை, தோட்டிற் பொதி, உறையிலிடு, சிப்பியிட்டுப் பாவு, ஒடிட்டுப் பரப்பு, குண்டுவீசு, குண்டுவீசித் தாக்கு, விமானக் குண்டுவீச்சு நடத்து, உலோக வகையில் சிம்பு சிம்பாகப் பொருக்கெடு. |
shellac | அவலரக்கு, மெருகு எண்ணெய் செய்யப் பயன்படும் தகட்டு வடிவாக்கப்பட்ட அரகு, (வினை.) மெழுகுநெய்அவலரக்குகொண்டு வண்ணச் சாயமிடு. |
shield | பரிசை, தோற்கிடுகு, மரக்கேடயம், உலோகத்தாலான படைவீரர் காப்புக்கருவி, காப்புத் தட்டி, பாதுகாப்புக்குரியது, பாதுகாப்பவர், தஞ்சம், ஆதரவு, கவசம், பரிசுப்ட்டயம், விருதுக்கேடயம், (கட்.) குலமரபுச் சின்னம், (வில.,தாவ.) கேடயம் போன்ற பகுதி, (வினை.) தடுத்துக்காப்பாற்று, காத்துப்பேணு, தடுத்து மறை, பொதிந்து செயலாற்று. |
shift | விலகல், அகற்சி, புடைபெயர்வு, நகர்வு, இடப்பிறழ்வு, பெயர்ப்பீடு, அகற்றீடு, திரிபு, உறழ்வு, நிலைமாற்றம், இயல்மாற்றம், பண்புமாற்றம், திசை திருப்பம், நெறி பிறழ்வு, காலப்பிறழ்வு, முன்பின் மாறுபாடு, சுழற்சி, சுற்றுமுறை, முறைமாற்றம், பணிமுறை மாற்று, ஆள்முறை மாற்று, முறைமாற்றுக்குழு, முறைமாற்றுவேளை, முறைமாற்றுப் பருவம், முறைவரவு, முறைத்தவணை, ஆடைமாற்று, மாற்றாடை, பெண்டிர் உள்ளங்கி, தற்காலிக உபாயம், வகைதுறை வாய்ப்பு, மாற்று வகைமுறை, புதுவகைமுறை, வகைமுறை வளம், மழுப்பல், தட்டிக்கழிப்பு, திருகுதாளம், ஏய்ப்புமுறை, இடக்கு, உருட்டுப்புரட்டு, சாக்குப்போக்கு விளக்கம், (வினை.) புடைபெயரச்செய், சிறிதளவு நகர்த்து, இடம் பெயர்வி, நிலைமாற்று, இயல்மாற்று, பண்புமாற்று, ஆள்மாற்று, இடமாற்று, பொருள்மாற்று, திசை திருப்பு, வேறிடம் கொண்டுசெல், திரிபுறு, உறழ்வுறு, மாறுபடு, இயல்மாறு, நகர்வுறு, புடைபெயர்வுறு, அகல்வுறு, விலகு, இடம் பிறழ்வுறு, தடம்பிறழ்வுறு, நிலை பெயர்வுறு, முன்பின்னாகமாறு, ஓயாது தடமாறிக் கொண்டிரு, ஊசலாடு, உயர்வு தாழ்வுறு, திசை திரும்பு, திருகுறு, சுற்றிவா, சமயத்துக்குத் தகுந்தபடி நட, சூழ்நிலைக்கொத்து நட, பொருத்தம் போல செய், சாக்குப் போக்குக் கூறு, வகைதறை கண்டு பயன்படுத்து, செயல்முறைகண்டு நிறைவேற்று, ஒப்பேற்ற, உருட்டு, புரட்டு, தாக்காட்டு, ஊசலாட்டு, திருகுநாளஞ்செய், மாறாட்டமுறை பின்பற்று, சொற்புரட்டுச் செய். |