இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 13 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
sextantசட்டிமம்
series connectionதொடர்நிலை இணைப்பு
sextantகாணமாணி
shadowநிழல்
sessile drops and bubblesஅடியிணைந்த துணிகளுங்குமிழிகளும்
series circuitதொடர்ச்சுற்று
series connectionதொடர்நிலைத்தொடுப்பு
series feedதொடரூட்டல்
series limitதொடர்நோக்கு
series parallel connectionதொடர்ச்சமாந்தரநிலைத்தொடுப்பு
series relationshipதொடர்த்தொடர்பு
series resistanceதொடர்நிலைத்தடை
series resonance circuitதொடர்ப்பிரிவுச்சுற்று
series spectrumதொடர்நிறமாலை
series wound dynamoதொடர்நிலையிற்சுற்றிய தைனமோ
series wound motorதொடர்நிலையிற்சுற்றிய மோட்டர்
series, trainதொடர்
servicingஒழுங்காக்கல்
servo-mechanismஅஞ்சற்கருவிப்பொறி
sessile dropஅடியிணைந்ததுளி
shadow coneநிழற்கூம்பு
shadow photometerநிழலொளிமானி
sextantகப்பலோட்டியின் கோணமானி, நிலப்பரப்பாய்வுக் கோணளவுகருவி, வட்டத்தின் ஆறில் ஒரு பகுதி.
shadowஉருநிழல், சாயை, நிழல், படிநிழல், நிழற்படிவு, கருமைச்சாயல், ஒளிமறைவு, இருட்படிவு, ஒதுக்கம், தொலைமறைவு, புரியாநிலை, நிழலடிப்புக்கூறு, ஓவியத்தின் ஒளிமறைவுப்பகுதி, எதிர்நிழல், எதிருருவம், படிமாதிரி, உருப்படிவ மாதிரி, ஒருசார், ஒப்பு, விடாத்தொடர்புப் பொருள், பிரியாத் துணைவர், பின்செல்பவர், உழையர், பணியாள், ஒற்றர், விடாது பின் தொடர்ந்து ஒற்றாடுபவர், இல்பொருள், மாயை, வெறுந்தோற்றம், பொருட்போலி, ஆட்போலி, ஆவியுரு, ஆவி, பேய், மிகத்தேய்ந்த வடிவம், மிக மெலிந்தவர், சார்பு, ஆதரவு, துணைப்பாதுகாப்பு, முன்னறிகுறி, சிறுதடம், சிறிய அடையாளம், சிறிதளவு, சிறுதூசு, துன்பம், (கப்.) இளங்காற்றின்போது பயன்படும் சிறுபாய், (வினை.) முன்குறித்துக்காட்டு, நிழலிட்டுக்காட்டு, உருவரையாகக் குறி, குறிப்பாகத் தெரிவி, உருவகமாகக் காட்டு, வருவதுணர்ந்து கூறு, விடாது தொடர், விடாது தடம்பின்பற்று, பின்தொடர்ந்து ஒற்றாடு, (செய்.) மூடாக்கிட்டுக் கவிந்துபரவு.

Last Updated: .

Advertisement