இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 12 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
sequenceஅடுக்கமைவு
sequenceவரிசைமுறை வரிசைமுறை
sequenceமுறை, வரிசை, தொடர்ச்சி
sensitive flameஉணர்சுவாலை
sensitive galvanometerஉணர்கல்வனோமானி
sensitive instrumentஉணர்கருவி
sensitive jetஉணர்தாரை
sensitive paperஉணர்தாள்
sensitive plateஉணர்தட்டம்
sensitive thermometerஉணர்வெப்பமானி
sensitive timeஉணர்காலம்
sensitive time of cloud chamberமுகிலறையினுணர்ச்சிக்காலம்
sensitivity of bridgeபாலத்தினுணர்திறன்
sensitivity of galvanometerகல்வனோமானியினுணர்திறன்
sensitivity of the earசெவியினுணர்திறன்
sensitometryஉணர்ச்சிமானவியல்
separable coordinatesவேறாக்கக்கூடியவாள்கூறுகள்
separation of isotopesஒரிடமூலகங்களை வேறாக்கல்
separation of variablesமாறிகளை வேறாக்கல்
separationதகட்டுப்பிரவு
sequenceவரிசைப்படி
sensitiveவசியத்துக்கு உட்படத்தக்கவர், (பெ.) கூச்சமுடைய, மட்டுமீறிய கூருணர்வுடைய, எளிதில் ஊறுபாடுகொள்ளத்தக்க, எளிதிற் புண்படக்கூடிய, புறத்தூண்டுதல்களுக்குரிய, விளைவுகளை உடனுக்குடன் தௌிவாகக் காட்டுகிற, அடிக்கடி மாறுபடுகிற, கருவிகள் வகையில் மிக நுண்ணிய மாறுபாடுகளையும் பதிவுசெய்து காட்டக்கூடிய, (வேதி.) ஏற்றசெயல்மூலம் உடனடியாகத் தன் இயல்விளைவு காட்டுகிற.
sensitivenessகூச்சம், கூருணர்வுத்திறம், உணர்வுநுட்பம், மட்டற்ற உணர்ச்சி மென்மை, கருவிகள் வகையில்பதிவீட்டு நுட்பம், விலைக்கள வகையில் ஊசலாட்டத் தொய்வு நிலை.
separationபிரிதல், பிரிவு, பிரிவினை, கூட்டுப்பிரிதல், தனிநிலை, கூட்டுக்கலைவு, வேதியியல் கூறுபாடு, மணவிலக்கில்லா இருசார்பிசைவான தனித்தனி வாழ்க்கைப்பிரிவு, வழக்குமன்றத்தின் மண விலக்கில்லா வாழ்க்கைப் பிரிவாணை.
sequenceநிரலொழுங்கு, வரிசைமுறை, பின்வரல் ஒத்திசைவு, நிரனிரைத்தொகுதி, தொடர்வரிசை, இடையறாவரிசை முறை, சீட்டுத் தொடர்வரிசைத் தொகுதி, திரைப்படத் தொடர்நிகழ்ச்சிப் பதிவு, திருக்கோயில் வழிபாட்டுப் புகழிசைப்பிற்கும் பின்வரும் துணைப்பாட்டு, அடுத்தூர்வுநிலை, காரணகாரியத் தொடர்பின்றி வரும் தொடர்நிகழ்வுநிலை, (இலக்.) வினைச்சொற்களின் கால வகையில் தொடர்பியைபுமுறை, (இசை.) இனிய சுரவரிசைத் தொகுதி.

Last Updated: .

Advertisement