இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 11 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
semi-permeableபகுதியூடுசெல்லவிடுகின்ற
self-recording microphotometerதற்பதிவுநுணுக்கொளிமானி
self-replenishingதானே நிரப்புகின்ற
self-reversalதானே நேர்மாறாக்கம்
self-startingதானே தொடக்குகின்ற
self-sustaining arcதன்னைத்தாங்குவில்
semi-classicalஅரைப்பங்குபழைமையான
semi-conductorஅரைக்கடத்தி
semi-infinite planeஅரைமுடிவிலித்தளம்
semi-tone, half-toneஅரைத்தொனி
sensation of colourநிறவுணர்ச்சி
sensation of visionபார்வையுணர்ச்சி
sensibility of balanceதராசினுணர்திறன்
sensitisationஉணர்ச்சியூட்டல்
sensitisedஉணர்ச்சியூட்டிய
sensitised photographic plateஉணர்ச்சியூட்டியவொளிப்படத்தட்டங்கள்
self-sustainingதன் ஆற்றலாலேயே தான் இயங்க வல்ல, தன்தனித்திற வாழ்வுடைய, தன் முயற்சியாலேயே தான் வாழத்தக்க.
self-windingதன் திருகுடைய, கடிகார வகையில் தானே திருகும் பொறியமைப்புடைய.
sensationஊறுகோள் உணர்ச்சி, தொட்டறிவு, உடல் மேற்பட்டறிவு, ஊருதல் உணர்வு, புலனுணர்வு, உளப்பாடு, உளத்திற்படும் உணர்ச்சி, தனி உணர்ச்சிப்பாங்கு, தனிப்பட்ட தோருணர்ச்சி, தனி அனுபவநிலை, உணர்வுக்கிளர்ச்சி, பரபரப்பு, பரபரப்புக் காட்டுதல், கிளர்ச்சி தூண்டுதல், பரபரப்பூட்டுஞ் செய்தி, பரபரப்பினால் ஏற்படும் நிலை, சலசலப்புநிலை, கலவரநிலை, கலைஇலக்கிய எழுத்துத் துறைகளில் உணர்ச்சி கிளறிவிடும் பாங்கு.
sensibilityஊறுகோள் உணர்ச்சி, உணர்ச்சி வயப்படும் நிலை, எளிதில் உணர்ச்சிகளுக்கு ஆட்படும் நிலை, உணர்வுச் செவ்வி, மெய்யுணர்வுநயம், எளிதில் ஊறுபடுந்தன்மை.

Last Updated: .

Advertisement