இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
sagதொய்வு
sachcharimetryவெல்லவளவியல்
saddle methodசேணத்தானமுறை
safe currentகாவலோட்டம்
safe valveகாவற்பெறுமானம்
safe-voltageகாவலுவோற்றளவு
safety factorகாவற்காரணி
safety fuseகாவலுருவி
safety glassகாவற்கண்ணாடி
sagittal curveஅம்புருவளைகோடு
sagnacs experimentசகனாக்கின்பரிசோதனை
sahas theory of steller ionizationசகாவினுடுவயனாக்கற்கொள்கை
sagதளர்ச்சி
saddle pointசேணப்புள்ளி
safety lampகாவல்விளக்கு
sand paperஅரத்தாள்
safety valveகாவல்வாயில்
sagதொய்வு, தொங்கல்
saccharimeterஈரெதிர் நிலையுற்ற ஒளியால் வெல்லங்களைத் தேர்ந்தாயுங் கருவி.
safeguardவழியெல்லைக் காப்பீட்டுரிமை, வழயெல்லைக் காப்பீட்டுரிமைச் சீட்டு, காப்புக்கூறு, காப்புவாசகம், காப்புவிதி, (வினை.) இடர்காப்புச் செய், உரிமை வகையில் பாதுகாப்பளி, காப்புக்கூறு அமை, காப்புவிதி இணை, காப்பு வாகஞ் சேர்.
sagதொய்வு, வளைவு, புடைசாய்வு, தொய்வளவு, குறைவு, அமிழ்வு, தணிவு, விலை வீழ்வு, விலை குறைப்பு, (கப்.) காற்றொதுக்கப் பக்கமாகச் செல்லும் இயல்பு, (வினை.) தொய்வுறு தளர்வுறு, பளுவினால் அல்லது அழுத்தத்தினால் அமிழ் தாழ்வுறு, பக்கவாட்டில் தொங்கு, தொய்வுறச் செய், விலைவகையில் வீழ்வுறு, கப்பல் வகையில் திசைவிட்டுக் காற்றொதுக்கப் பக்கமாகச் செல்.
sagittaஅம்புவடிவ வடமீன்குழு.
sand-bathமணற்புடம், வேதியியல் செய்முறையில் சமவெப்புக்காகப் பயன்படுத்தப்படும் வெம்மணற்கலம்.

Last Updated: .

Advertisement