இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 9 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
rectifier(மின்)திருத்தி
rectifierதிருத்தி/நேர்ப்படுத்தி நேர்ப்படுத்தி
rectangular barrierசெவ்வகத்தடுப்பு
rectangular coilசெவ்வகச்சுருள்
rectangular slitசெவ்வகப்பிளவு
rectification stageசீராக்குநிலை
rectified a.c.சீராக்கிய ஆ. ஒ.
rectifying circuitசீராக்குஞ்சுற்று
rectifying tubeசீர்ப்படுத்துங்குழாய்
rectifying valveசீராக்கும்வாயில்
rectilinear propagation of lightஒளியினதுநேர்கோட்டுச்செலுத்துகை
recurrence formulaமடங்கற்சூத்திரம்
recursion formulaமீளவோடற்சூத்திரம்
red line shift in spectra of nebulaவான்புகையுருநிறமாலையின்சிவப்புக்கோட்டுப்பெயர்வு
reduced massசுருக்கியதிணிவு
rectangleசெவ்வகம்
rectangular apertureசெவ்வகத்துவாரம்
rectilinear motionநேர்கோட்டியக்கம்
rectificationசீராக்கம்
rectifierசீராக்கி
rectified spiritகுறைநீக்கப்பட்ட சாராயம், வடித்துப்பிரித்த சாராயம்
reduced equation of stateசுருக்கியநிலைச்சமன்பாடு
rectificationபிழை நீக்கல்
rectangleநாற்கட்ட வடிவம், நீள் சதுரம்.
rectificationதவறு நீக்கம், திருத்தம், வடிகட்டுத் தூய்மைப்பெருக்கம்.
rectifierசரி செய்பவர், திருத்துபவர், வெறியம் துப்புரவு செய்பவர், துப்புரவு செய்யுங்கருவி, மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுங் கருவி.

Last Updated: .

Advertisement