இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 8 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
receiving condensersவாங்குமொடுக்கிகள்
receiving tubesவாங்குங்குழாய்கள்
reciprocal of matrixதாய்த்தொகுதியின்றலைகீழ்
reciproci y lawஒன்றிற்கொன்றின்தொடர்புவிதி
reciproci y principleஒன்றிற்கொன்றின்தொடர்புத்தத்துவம்
recoil atomபின்னடிப்பணு
recoil nucleusபின்னடிப்புக்கரு
recoil of a gun (kick of a gun)துவக்கின் பின்னடிப்பு
recoil of electronஇலத்திரனின்பின்னடிப்பு
recombination coefficientமீளச்சேரற்குணகம்
recombination of ionsஅயன்மீளச்சேரல்
recombination spectrumமீளச்சேரனிறமாலை
record of a gramophoneபதிவுபன்னித்தட்டு
record of observationsநோக்கற்பதிவு
recovery time of cloud chamberமுகிலறையின் மீட்சிக்காலம்
recovery time of counterஎண்ணியின்மீட்சிக்காலம்
reciprocal proportionதலைகீழ்விகிதசமம்
reciprocating engineதண்டலையெஞ்சின்
recombinationமீளச்சேரல்
receptionவரவேற்றல், வரவேற்பு, வரவேற்பளிப்பு, வரவேற்பு ஏற்பாடு, வரவேற்பு விழா, வரவேற்புக்வட்டம், வரவேற்பு உபசரணை, வருகையாளர்க்குரிய மதிப்பாதரவு, ஏற்பு, ஏற்பிசைவு, எண்ணங்களின் ஏற்பமைவு, கருத்தின் ஏற்பாதரவு, கருத்து வகையில் இசைவேற்பு, உண்மையென ஒப்புக்கொண்டேற்றளல், மதிப்பின் தரம், மனிதர் வகையில் காட்டப்படும் மதிப்பின் மாதிரி, உணர்ச்சிப்பாங்கு, திட்டம் முதலியவற்றின் வகையில் காட்டப்படும் உவ்ர்ச்சிப்பாணி, கம்பியில்லாத் தந்திச் செய்தி ஏற்புமுறை, கம்பியில்லாத் தந்தியின் தருதிறம்.

Last Updated: .

Advertisement