இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 7 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
reactance | எதிர்வினைப்பு - ஒரு மின்தேக்கி அல்லது மின்தூண்டியின் மாறுதிசையோட்டம் எதிர்க்கும் தன்மை; மின்தூண்டியில் jwL மற்றும் மின்தேக்கியில் 1/jwC என்கிற மதிப்புகள் கொண்டுள்ளது |
receiver | பெறுவி |
rays cone | கதிர்க்கூம்பு |
reactance | எதிர்த்தாக்குதிறன் |
reactance coupling | எதிர்த்தாக்கலிணைப்பு |
real depth | மெய்யாழம் |
real focus | உண்மைக்குவியம் |
real image | மெய்விம்பம் |
real numbers | மெய்யெண்கள் |
reaumer scale of temperature | வெப்பநிலையின் உரூமரளவுத்திட்டம் |
reaumurs scale | இரேமூரினளவுத்திட்டம் |
recalescence temperature | வெப்பங்கக்குநிலை |
receding | பின்வாங்கல் |
receiving aerial | வாங்குமின்னலைக்கம்பி |
receiving circuit | வாங்குஞ்சுற்று |
rebound | எதிர்த்தடித்தல் |
receiver | வாங்கி, ஏற்பி |
rebound | தெறிப்பு |
reading, measurement | அளவீடு |
reaction | எதிர்மாறு தாக்கம் |
recalescence | வெப்பங்கக்கல் |
reaction velocity | தாக்கவேகம் |
reactivity | வினைத்திறன் |
reaction | எதிர்ச்செயல், எதிர்விளைவு, அகஎதிரசைவு, புறத் தூண்டுதலுக்கு எதிரான அக எதிரியக்கம், கருத்து எதிரலை, சாவெதிர்வுக் கருத்து, எண்ண இயற்படிவு கருத்துத்தடம், சூழ்ஷ்விளைவு ஆற்றல், மீட்சி, முன்னிலை மீள்வு, பிற்போக்கு, (படை) எதிரடி., எதிர்ப்பாக்கு, (வேதி) புறத்தாக்குதலால் ஏற்படும் இயல்மாறுபாடு,. எதிவு., விளைவு. |
rebound | எதிர்த்துள்ளல், எதிர்த்தாக்குவிசை, எதிர்வீச்சு, எதிர்முழக்கம், எதிலொலி, எதிர் உணர்ச்சித்தாக்கு, (வினை) எதிர்த்துத் தாக்கு,. செய்தவர் மீதே திருப்பித் தாக்கு. |
recalescence | (இய) வெப்ப ஒளிர்வுநிலை மீதூர்வு, இபு வெண்சூட்டு நிலையிலிருந்து குளிர்ந்துவரும்போது மீண்டும் ஒளிர்தல். |
receiver | பெறுபவர், வாங்கிக்கொள்பவர், வரிபெறும் பணியாளர், உடைமை காப்பாளர், வழக்கிலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்திலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்தாரால் நியமிக்கப்பட்டவர், களவுகாப்பாளர், திருட்டுச்சொத்துக்களை வாங்கிக் கொள்பவர், களவுகாப்பகம், திருட்டுச்சொத்துக்களைப் பெற்றுக்கொள்ளுமிடம், பொறிக்காப்பு, பயன்படும் பகுதி, செவிக்குழல், தொலைபேசிக் காதுக்குழலமைவுங் அலைமாற்றுப்பொறி, அலைபரப்புக்களை ஒலிணாகவோ ஒளியாகவோ மாற்றுவதற்கான அமைவு, வானொலிப்பெட்டி. |