இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 5 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
rapidly alternating fieldவிரைந்தவாடன்மண்டலம்
rare earth elementsஅருமண்மூலகங்கள்
rare earthsஅருமண்
rare mediumஅருமூடகம்
rarefaction, dilution, rareficationஐதாக்கல்
rate of changeமாறுகைவீதம்
rated horse powerகணிக்கப்பட்டபரிவலு
rating of electrical appliancesமின்னுபகரணவிவரம்
rateவீதம்
rateவீதம்
range of a projectileஓரெறிபொருளின் வீச்சு
raoults lawஇரவுற்றின்விதி
rare gasesஅரிய வாயுக்கள்
range energy curveவீச்சுச்சத்திவளைகோடு
range of alpha rayஅல்பாக்கதிரின்வீச்சு
range of charged particlesஏற்றம்பெற்ற துணிக்கைகளின் வீச்சு
range of molecular actionமூலக்கூற்றுத்தாக்கவீச்சு
rank of tensorsஇழுவங்களின்வரிசை
rankines cycleஇரங்கீனின் வட்டம்
rankines method of viscosityஇரங்கீனின் பாகுநிலைமுறை
rankines viscometerஇரங்கீனின்பாகுநிலைமானி
rateதகவு வீதம் விழுக்காடு, வேகமானம், வேகம், கணிப்புவீதம், நடைமுறைவீழ்ம், படியளவு, வரையளவு, சரி எதிரீட்டளவு, விலைவாசி, வரிவீழ்ம், கட்டண நிலவரம், செலவுவீதம், திணைவரி, சிறு திறவரி. தரம், படி, மதிப்பு, கப்பலின் தகுதிநிலை, கடலோடிகளின் படித்தரம், நிலை, செய்வகை, முறை, (வினை) மதிப்பீடுசெய். விலை மதிப்பீடு, நாணயம் அல்லது உலோக வகையில் செலாவணி நிலவரப் படி மதிப்பீட்டுறுதி செய், கணி, மதி, எண்ணு, கருது, வரிவீதத்துக்கு, உட்படுத்து, காப்புறுதி வகையில் கட்டணஞ் சுமத்து, கப்பற்பணியாளர்கள் வகையில் வகைத் தரப்படுத்து.

Last Updated: .

Advertisement