இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 4 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
rainbowவானவில்
radius of gyrationசுழியாரை
radius vectorஆரைக்காவி
radiumஇரேடியம்
radius of curvatureவளைவு ஆரம்
rain gaugeமழைமானி
radiometer effectகதிர்வீசன்மானிவிளைவு
radiometer gaugeகதிர்வீசலமுக்கமானி
radiotherapyகிளர்மின்முறைச்சிகிச்சை
rain like condensationமழைத்துளிபோன்றவொடுக்கம்
raising of freezing pointஉறைநிலையுயர்த்துகை
raman effectஇராமன்விளைவு
raman lineஇராமன்கோடு
raman rayஇராமன்கதிர்
ramsauer effectஇரஞ்சவர்விளைவு
ramsauer-townsend effectஇரஞ்சவதவுஞ்செண்டர்விளைவு
ramsden eye pieceஇரஞ்சுதன்பார்வைவில்லை
random errorsஎழுந்தபடிசெய்தல்வழு
radonஆரகன்
radiometerஅலை ஆற்றல் திரிபு விளக்கக்கருவி, கதிரலை இயக்கம் இயக்க ஆற்றலாக மாறுவதைக்காட்டுங் கருவி, கதிரியக்கச் செறிவுமானி, வெப்பலை வீச்சுச் செறிவு அளக்குங்கருவி.
radonகதிரம், கதிரியக்கத்தின் சிதைவால் உண்டாகும் வளிவடிவக் கதிரியக்கத் தனிமம்.

Last Updated: .

Advertisement