இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 3 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
radiogramஇரோடியோவரையம்
radiologyகிளர்மின்னியல்
radioactive disintegrationகதிரியக்கச் சிதைவு
radioactivityகிளர்மின் வீசல்
radioactiveகதிரியக்க
radio nuclideஇரேடியோநியூக்கிளைட்டு
radio receiverஇரேடியோவாங்கி
radio telegraphyஇரேடியோத்தந்திமுறை
radio telephoneஇரேடியோத்தொலைபன்னி
radio valveஇரேடியோவாயில்
radio wavesஇரேடியோவலைகள்
radioactive constantகிளர்மின்மாறிலி
radioactive decayகிளர்மின்றேய்வு
radioactive equilibriumகிளர்மின்சமநிலை
radioactive isotopes, radio-isotopesகிளர்மின்வீசுமோரிடமூலகங்கள்
radioactive productsகிளர்மின்விளைவுகள்
radioactive seriesகிளர்மின்றொடர்
radioactive tracesகிளர்மின்சுவடுகள்
radioactive transformationகிளர்மின்மாற்றம்
radiometalஇரேடியோவுலோகம்
radiogramஊடு கதிர்களினாற் பெறப்பட்ட நிழற்படம், கம்பியில்லா ஒலிபரப்புச் செய்தி, தட்டிணை வானொலிப் பெட்டி.
radiologyஊடுகதிர்-கதிரியக்க ஆய்வுநுல், ஊடுகதிர்-கதிரியக்க மருத்துவம்.

Last Updated: .

Advertisement