இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 24 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
rubber cementஇரப்பர்ச்சீமந்து
rubens tubeஉரூபனின்குழாய்
rumfords boring experimentஇரம்போட்டின்றுளைக்கும் பரிசோதனை
rumfords shadow photometerஇரம்போட்டினிழலொளிமானி
run-away electronதப்பியோடியிலத்திரன்
rungeகுறுந்தடி
runge seriesஇரஞ்சுத்தொடர்
russel-saunders couplingஇரசல்சோண்டசரிணைப்பு
rutherford atom modelஇரதபோட்டணுமாதிரியுரு
rutherford scatteringஇரதபோட்டுசிதறல்
rutherford scattering formulaஇரதபோட்டுசிதறற்சூத்திரம்
rutherford-bohr atom modelஇரதபோட்டுபோரரணுமாதிரியுரு
rutherfords maximum thermometerஇரதபோட்டின் உயர்வுவெப்பமானி
rutherfords minimum thermometerஇரதபோட்டினிழிவுவெப்பமானி
rydberg constantஇரிட்பேக்குமாறிலி
rudderசுக்கான்
rudderகப்பல்சுக்கான்
rubberதொய்வை
rudderபயின், சுக்கான், கப்பலின் திசைதிருப்பு கட்டை, வழிகாட்டுந் தத்துவம், தேறலுக்கான மாவூறலைக்கிளறும் துடுப்பு.
ruleவிதி, ஒழுங்கு முறைமை, நியதி, ஒழுங்கமைதி, மரபொழுங்கு, வழக்கமுறை, நடைமுறை ஒழுங்கு, இயல்அமைதி, பொதுநியதி, கட்டளைவிதி, வகுத்துரைக்கப்பட்ட, விதிமுறை, திருந்திய ஒழுங்டகுநிலை, வழிகாட்டுந் தத்துவம், மேற்கோள் வரி, வகைமுறை, நடைமுறைவிதி, நடைமுறை ஆட்சி, பொதுநிலை வழக்காறு, நீதி, ஒழுக்கவிதி, கோட்பாடு, சட்டம், கட்டுப்பாட்டெடாழுங்கு, சமயக்கட்டுப்பாட்டு விதிமுறைத்தொகுதி, ஆட்சி,. அரசாட்சி, ஆட்சியுரிமை, கட்டளை முடிவு, நீதிமன்ற ஆணை, அளவுகோல், நேர்வரி, கொத்தரின் தளமட்டத் தகட்டுக்கோல், (அச்சு) இடைவரித்தகடு, வரையச்சுப்பாளம், அச்சில் அவாய்நிலைக் குறிப்புக்கோடு, அச்சில் வாசக இடைவெட்டுக் குறிப்புக் கோடு, கைதிகள் தனி ஒதுக்கிட வாழ்வுரிமை,. (வினை) ஆளு,. ஆட்சி செலுத்து, மேரலாளராயமை, மேலாண்மை செலுத்து, கட்டுப்படுத்தி நடத்து, அடக்கி ஆளு, அறிவுரைல கூறி மேலோங்கியிரு, விலைகள் வகையில் குறிப்பிட்ட படித்தரம் உடையதாயிரு, பண்டங்கள் வகையில் பொதுவான படிநிலையுடையதாயிரு, மன்றத்தில் தீர்வு வழங்கு, செய்தி வகையில் அதிகார தீர்ப்புக் கொடு, வரைதடி கொண்டு நேர் கோடு வரை, தாளில் இணைவரிகள் இடு.

Last Updated: .

Advertisement