இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 23 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
rotation spectra | சுழற்சிநிறமாலைகள் |
rotation vibration band | சுழற்சியதிர்வுப்பட்டைகள் |
rotation viscometer | சுழற்சிப்பாகுநிலைமானி |
rotational degrees of freedom | கட்டின்மையின்சுழற்சியளவுகள் |
rotational states | சுழற்சிநிலைகள் |
rotatory power | சுழற்றுவலு |
rowland grating | உரோளந்தளியடைப்பு |
rowlands experiment | உரோலந்தின்பரிசோதனை |
rowlands mounting | உரோலந்தினேற்றுகை |
roy and ramsdens experiment | உரோயிரந்தனர்ப்பரிசோதனை |
rotor | சுற்றகம் |
rotating liquid | சுழலுந்திரவம் |
rotation of a rigid body | ஒருவிறைப்பானபொருளின்சுழற்சி |
rotating drum | சுழலுருளி |
rotating magnetic field | சுழல்காந்தமண்டலம் |
rotating mirror | சுழலாடி |
rotating sector | சுழலாரைச்சிறை |
rotating sector method | சுழலாரைச்சிறைமுறை |
rotating vector | சுழல்காவி |
rotation band | சுழற்சிப்பட்டை |
rotor | சுழலி, இயந்திரச் சுழற்பகுதி. |