இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 22 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
rotary pump | சுழல் எக்கி |
rotating disc | சுழல் தட்டு |
rotate | சுற்று சுழற்று |
ronchi test | உரொஞ்சிசோதனை |
root mean square value of electromotive force | மின்னியக்கவிசையின் சராசரி வர்க்கப்பெறுமானமூலம் |
root mean square velocity | வேகவர்க்கச் சராசரி மூலம் |
root-mean square error | சராசரிவர்க்கமூலவழு |
root-mean square value | சராசரிவர்க்கமூலப்பெறுமானம் |
root-mean square velocity | சராசரிவர்க்கமூலவேகம் |
rossi coincidence circuit | உரொசியினுடனிகழ்ச்சிச்சுற்று |
rossi maximum | உரொசியுயர்வு |
rossi transition | உரொசிநிலைமாறல் |
rotary dispersion | சுழற்சிமுறைநிறப்பிரிக்கை |
rotary oil pump | சுழற்சியெண்ணெய்ப்பம்பி |
rotary polarisation | சுழற்சிமுறைமுனைவாக்கம் |
rotating axis | சுழலுமச்சு |
rotating coil | சுழல்சுருள் |
rotating cyclinder viscometer | சுழலுருளைப்பாகுநிலைமானி |
rontgen rays | ஊடுகதிர், ராண்டுஜன் கண்டுபிடித்த நுண் அலைக்கதிர். |
rotary | சுழல்கழகம், சுழல்கழகப் பண்பு, (பெயரடை) சுழல் கழகத்தை ஒத்த இலக்கமைப்புடைய, சுழல்கழகஞ் சார்ந்த. |
rotate | (தாவ) சக்கர வடிவான, மலர்வகையில் இதழ்கள் பூக் குழரலின்றித் தட்டையாய் அடியிலிணைந்த. |