இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 21 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
ritz combination principleஇரிற்சு சேர்க்கைத் தத்துவம்
rochelle saltஉரோச்சலுப்பு
rollerஉருளை
rivetதளறவு
rochon prismஉறக்கன் அரியம்
rockwell hardness testஉரக்குவெல்வன்மைச் சோதனை
rolling frictionஉருட்லுராய்வு
rollerஉருளை
rolles theoremஉரோலின்றேற்றம்
rollingஉருட்டல்
rivetதறையாணி
rollerஉருளை
rock saltஇந்துப்பு
ripple velocityகுற்றலைவேகம்
ripple voltageகுற்றலையுவோற்றளவு
ripple, waveletகுற்றலை
rise time of pulseதுடிப்பேறுங்காலம்
ritchies wedge photometerஇரிச்சியினாப்பொளிமானி
rodதண்டு
rock crystalபாறைப்பளிங்கு
rolling sphereஉருள்கோளம்
roman-steel yardஉரோமர்துலாக்கோல்
rollerஉருளை
rollingஉருள்வு
rivetகுடையாணி, மறுபுறம் தட்டிப் பிணைத்திறுக்குதற்கான ஆணி, (வினை) தாழ்ப்பாள் இறுக்கு, ஆணிகளைக்கொண்டு இணை அல்லது பிணை, உறுதியாக்கு, அசையாமல் நிலைப்படுத்து, ஒருமுகப்படுத்து, முழுக் கவனமும் செலுத்து, கவனத்தை முழுதுங் கவர், கவனம்-பார்வை முதலிய வகைளில் முற்றிலும் பற்றிப் பிடி.
rocketசூரல் வளர்ப்புச் செய்குன்று சூரல்போன்ற மலைவளர் செடியினங்களுக்காக இடையிடையே மண்பெய்த பாறை அடுக்குக்களின்மீது செயற்கையாக அமைக்கப்பட்ட பண்ணை பாறை அடுக்கமைவுக் காட்சி
rodகழி, கோல், மாத்திரைக்கோல், செங்கோல், அதிகாரச்சின்னம்,, சாட்டை, அடிக்குங் கோல், பிரம்புக்கட்டு, தண்டனைச் சின்னம், பிரம்பு அல்லது பிரம்புக்கட்டுவடிவான தண்டனைச் சின்னக் குறியீடு, தூண்டில் (உட) கழிவடிவக் கட்டமைவு, உலோகக் கம்பி, இணைப்புக்கோல், இணைப்புத்தண்டு, இயந்திர நீளுருளை, அளவுகோல், 11 முழ நீளம், நில அளவை அலகு, 121 சதுர முழப்பரப்பலகு, செங்கற்கட்டுமான வகையில் பரும அலகு, 306 கன அடி அல்லது 1.5 அடி கனமுள்ள 2ஹ்2 சதுர அடி.
rollerஉருளுபவர், உருளுவது, மரம்-கல்-உலோகம் முதலிய வற்றாலான குழவி, பாட்டை செப்பனிடும் உருளை, அழுத்த உருளிக்கட்டை, புறாவகை, நீள்சுருளலை, பளபளப்பான இறக்கையுடைய காக்கை இனப் பறவை வகை, பாடும் பறவை வகை.
rollingஉருள்கிற, உருண்டோடுகிற.

Last Updated: .

Advertisement