இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 20 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
rider | ஏறி |
right circular cone | நேர்வட்டக்கூம்பு |
right circular cylinder | செவ்வட்டவுருளை |
rigid body | விறைப்பானபொருள் |
rider | நகரெடை, ஊர்வான் |
riemann tensor | இரைமானிழுவம் |
riemann-christoffel tensor | இரேமகிரித்தபலரிழுவம் |
riemann-couchy conditions | இரேமகோசியர் நிபந்தனைகள் |
riemannian geometry | இரேமன்கேத்திரகணிதம் |
riemannian surface | இரேமன்மேற்பரப்பு |
right handed axes | வலக்கையச்சுக்கள் |
right handed screw | வலக்கைத்திருகாணி |
right-angle | செங்கோணம் |
right-handed system of co-ordinates | ஆள்கூற்றுவலக்கைத்தொகுதி |
rigid frame-works | விறைத்தசட்டப்படல்கள் |
rigidity modulus of elasticity | மீள்சத்தியின் விறைப்புக்குணகம் |
rigidity, stiffness | விறைப்பு |
ring specimen | வளையமாதிரியுரு |
ringing of a bell | மணியினடிப்பு |
ripple factor | குற்றலைக்காரணி |
ripple tank | குற்றலை நீர்த்தாங்கி |
rider | குதிரைச்சவாரி செய்பவர், ஊர்தி ஏறிச்செல்பவர், ஏறிச் சவாரி செய்யக்கூடியவர், (வர) முற்கால எல்லைப் புறக் கொள்ளைக்காரர்களுள் ஒருவர், ஆலந்து நாட்டுப் பொன் நாணயம், நிறைகோலில் எடைநுண்ம இழைவமைவு, இயந்திரத்தின் ஏற்றிணைப்புப் பகுதி, இயந்திரப்பகுதிகளின் பாலர இணைப்பு, இயந்திரத்தின் தனி இயக்க மேற்பகுதி, கயிற்றின் மேன்முறுக்கிழை, கயிற்றின் தனிப்பட்ட புறமுறுகட்குப்புரி, ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் ஆடப்படும் கல் வாட்டாட்டத்தில் கற்பெயர்த்திடப்பெறுங் கல், சட்டப் பப்ர்ப்பில் மேலோட்டு வாசகம், சட்டப்பகர்ப்பின் மூன்றாம் முறைப் பரிசீலனையின் போது இணைக்கப்படும் திருத்த வாசகம், சட்டப்பகர்ப்பின் மூன்றாமுறைப் பரிசீலனையில் பின்னொட்டு ஆதாரமூலம், தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி, தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி, இயல்பான தொடர்புடைய இணைப்புப் பிற்பகுதி, (கண) பயிற்சித்துணைக்கடா. |