இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 2 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
radio | வானொலி |
radio | வானொலி |
radiation loss | கதிர்வீசல் நட்டம் |
radiation pyrometer | கதிர்வீசற்றீமானி |
radio frequency | இரேடியோ அதிர்வெண் |
radiator | கதிர்வீசி |
radiation pattern | கதிர்வீசன்மாதிரி |
radiation pressure | கதிர்வீசலமுக்கம் |
radiation resistance | கதிர்வீசற்றடை |
radiation stimulated absorption | கதிர்வீசலூக்கியவுறிஞ்சல் |
radiation stimulated emission | கதிர்வீசலூக்கியகாலல் |
radiation zone | கதிர்வீசல்வலயம் |
radiationless transition | கதிர்வீசலின்றியநிலைமாறல் |
radio autograph | இரேடியோமுறைதற்பதிகருவி |
radio beam | இரேடியோக்கற்றை |
radio compass | இரேடியோத்திசைகாட்டி |
radio fade off | இரேடியோவழிவு |
radio frequency measurements | இரேடியோவதிர்வெண்ணளவுகள் |
radio frequency spectrum | இரேடியோவதிர்வெண்ணிறமாலை |
radio location | இரேடியோமுறைநிலையறிதல் |
radio method | இரேடியோமுறை |
radiation pattern | கதிர்வீச்சு உருபடிவம் |
radiator | ஒளிகாலுவது, வெப்பம் பரப்புவது, அறை வெப்பூட்டுவிக்கும் அமைவு, உந்துவண்டிப்பொறியின் வெப்பாற்றும் அமைவு. |
radio | வானொலி, கம்பியில்லாச் செய்திப்பரப்பு, வானொலிப் பெட்டி, கம்பியில்லாச் செய்தி வாங்கும் அமைவு, வானொலிச் செய்தி, வானொலி அமைப்பு, (பெயரடை) வானொலிக்குரிய, கம்பியில்லாச் செய்திக்கான, வானொலிமூலம் அனுப்பு, வானொலி மூலஞ் செய்தி தெரிவி, பரப்பு. |