இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 19 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
revolution | சுழற்சி |
rheostat | தடைமாற்றி |
reversible pendulum | மாற்றத்தக்கவூசல் |
revolution | சுற்றுதல் |
rheology | உருமாற்ற இயல் |
revolution | சுற்று |
reversible magnetism | மீளுங்காந்தம் |
reversible microscope | நேர்மாறாக்கத்தக்க நுணுக்குக்காட்டி |
reversible reaction | நேர்மாறாக்கற்றாக்கம் |
reversible process | மீளுமுறை |
reversing key | நேர்மாறற்சாவி |
reversing layer | நேர்மாறாக்குமடுக்கு |
reversing switch | நேர்மாறாக்கும் ஆளி |
revolution, circuit, periphery | சுற்று |
revolve, winding | சுற்றுதல் |
rewinding | மீளச்சுற்றல் |
reynolds number | இரேனோட்டினெண் |
rhumbatron | உரம்பாத்திரன் |
rhumkorf coil | இருபங்கோவின்சுருள் |
ribbon microphone | நாடாநுணுக்குப்பன்னி |
richardsons equation | இரிச்சேட்சனின்சமன்பாடு |
revolution | சுற்றுகை, சுழற்சி, ஒரு தடவை சுற்றுஞ் சுற்று, புரட்சி, அடிப்படை மாறுபாடு, முழுநிறை மாறுபாடு, பெருமாற்றம், திடீர் ஆட்சிமாறுபாடு, மக்கள் எழுச்சியால் ஏற்படும் ஆட்சியாளர் மாற்றம். |
rheology | பொருளின் ஒழுங்கு-மாறுபாடு ஆகியவற்றை ஆராயும் நுல். |
rheostat | உந்துபொறி முடுக்கும் வகையில் மின்வலி இயக்கக் கட்டுப்பாட்டமைவு. |
rhodium | நுக்க மரவகை. |