இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 18 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
retort standவாலைத்தாள்
reversible cellமீள்வினை மின்கலம்
reversible cycleமீளும்வட்டம்
reverseதலைகீழ்
resultantதொகை
retardationஎதிர் முடுக்கம்
reverberationஉரறுதல்
resultant forceவிளைவுவிசை
retinaவிழித்திரை
retardation, decelerationவேகத்தேய்வு
retarded potentialபின்னிடைவழுத்தம்
retentive powerபற்றுவலு
retinal fatigueவிழித்திரையிளைப்பு
retrograde motionவக்கரிப்பியக்கம்
return traceதிரும்பற்சுவடு
reversal of beamகற்றைகளுடைய நேர்மாறல்
reverse, contraryநேர்மாறு
reverserநேர்மாறி
reversible changeநேர்மாறாக்கன்மாற்றம்
retentivityபற்றுதிறன்
resultant(இய) கூட்டு விளைவாக்கம், ஒரு புள்ளி மீதியங்கும் பல்திசைப் பல்லாற்றல்களின் மொத்த விளைவான ஒருதிசைப்பட்ட ஓராற்றல் விளைவு, இணைவாக்க விளைவு, (பெயரடை) பயனான, விளைவான, இணைவாக்க விளைவான, (இய) கூட்டு விளைவாக்கமான.
retardationசுணக்கம், தாமதம், வேகக்குறைப்பு, இயல்பான அல்லது கணக்கிட்ட நேரத்திற்குப்பின் நிகழ்வு, காலந்தாழ்த்து வந்துசேருதல்.
retinaகண்விழியின் பின்புறத்திரை.
reverberationஎதிரலைபாய்வு, அலையதிர்வு, உரறுதர், ஒலியதிர்வு, முழக்கம்.
reverseமறுதலை, மிறநிலை, எதிர்மறை, பின்புறம், நாணயத்தின் மறுபுறம், இன்னல், இடர், அழிவு, தோல்வி, (பெயரடை) மறிதலையான, மறிநிலையான, எதிர்மறையான, மறுபுறமான, தலைகீழான, பின்புறமான, பின்புறமாகச் செயலாற்றுகிற, பின்புறம் தாக்குகிற, (வினை) மறுபக்கமாகத் திருப்பு, தலைகீழாக்கு, நேர்மாறாக்கு, தலைமறி, தலைமாற்று, எதிர்ப்பண்புடையதாக்கு, எதிர்விளைவுடையதாக்கு, செயல்மாற்று, மாற்றிச்செய், இயக்கத் திசைமாற்று, பின்புறமாகச் செலுத்து, ஆடல்துறையில் எதிபுறமாகச் சுழலு, ஆணையை நீக்கு, உரிமை தள்ளுபடி செய்.

Last Updated: .

Advertisement