இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 17 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
resonance energy | உடனிசைவு ஆற்றல் |
resonator | ஒத்திசைவி |
resonance filter | பரிவுவடி |
resonance fluorescence | பரிவுமுறையுறிஞ்சியொளிவீசல் |
resonance frequency | பரிவதிர்வெண் |
resonance level | பரிவுப்படி |
resonance line | பரிவுக்கோடு |
resonance peaks | பரிவுச்சங்கள் |
resonance radiation | பரிவுக்கதிர்வீசல் |
resonance scattering | பரிவுச்சிதறல் |
resonance theory of hearing | கேட்டலின் பரிவுக்கொள்கை |
resonance tube | பரிவுக்குழாய் |
resonant line circuit | பரிவுள்ள நேர்கோட்டுச்சுற்று |
rest energy | ஓய்வுச்சத்தி |
rest mass | ஓய்வுத்திணிவு |
rest system | ஓய்வுத்தொகுதி |
resting point | ஓய்வுநிலை |
resonant | எதிலொலிக்கின்ற, தொடர்ந்தொலிக்கின்ற, ஒலிமுழக்கஞ் செய்கின்ற, அதிர்ந்து முழங்குகிற, எதிர் எதிரொலியாக முழங்குகிற, எதிலொலி முழக்கம் உண்டுபண்ணுகின்ற, ஒலி வாங்கி முழங்குகின்ற, ஒலி வழியே அதிர்வுற்று ஒலிபெருக்கிக் காட்டுகின்ற. |
resonator | ஒலி அதிர்வாற்றல் பொருள், ஒலியதிர்வு அமைவு, இசையதிர்வு முழக்கக்கருவி, இசைக்கூறாக்கக் கருவி, இசைக் கலவையில் தனிக்கூறு பிரித்துக்காட்டுங்கருவி, தனி இசைக்கூறு ஏற்றதிரும் அமைவு. |
rest | ஓய்வு, இளைப்பாறுகை, செயலின்மை, அமைதி, மன உலைவின்மை, துயிலமைதி, படுத்திளைப்பாறுகை, இறுதியமைதி, மாள்வமைதி, தங்கிடம்ர, ஆய்விடம், உதைகால், ஆதாரம், துப்பாக்கியின் குறியமைதிநிலை ஆதாரம், (இசை) இடைநிறுத்தம், (இசை) இடைநிறுத்தக் கறி, (இலக்) அடியிடை நி,றுத்தம், வாசக இடைநிறுத்தம், (வினை) ஓய்வுகொள், விடுபட்டிரு, ஓய்வுற்றிரு, இளைப்பாறு, துயிலமைதிகொள், சாயவில் அமைதிபெறு, தனிமை அமைதி கொள், ஓய்விள, இளைப்பாறுவி, சோர்வகற்றுவி, இளைப்பாறுவி, சேர்ர்வகற்றுவி, அமமைந்திரு, அமைந்திரு, அசையாதமிருங, மமைந்த நிலையில் தொங்கலாயிரு, அசையாமல் பிடித்துக்கொள், அமைதிப்படுத்து, ஆதாரமாகத் தாங்கப்பெற்று அமைந்திரு, ஆதாரமாகக்கொண்டடிரு, சார்ந்திரு, போறுத்திரு, சார்த்தி, வைத்திரு, ஆதாரமாகக் கொண்மைந்திரு, ஆதாரமாக்கு, நம்பியிரு, இடையே தங்கி ஓய்வுகொள், தங்கியிரு, மேற்கிட, மீது படர்ந்து கடிட, அசையாதிரு, தொடராது நின்றுவிடு. |
restitution | மீட்டளிப்பு, உரியவரிடமே திரும்பவும் கொண்டு சேர்த்தல், இழைத்த நீங்கிற்குரிய எதிர்மாற்றீடு, தொன்னிலைமீட்பு, நெகிழ்வின்பின் முன்னுரு மீட்சி. |