இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 16 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
resonanceஒத்திசை
resolving powerபிரிவலு, பகுவலு
resonanceஒத்தலைவு, ஒத்ததிர்வு
resolution of forcesவிசைப்பிரிப்பு
resolved partsபிரித்தபகுதிகள்
resistance-capacity coupled amplifierதடைகொள்ளளவிணைப்புப்பெருக்கி
resistivityதடுதிறன்
resistor colour codeதடையுபகரணநிறப்பரிபாடை
resolving power of a lensவில்லையின் பிரிவலு
resolving power of interferometerதலையீட்டுமானியின் பிரிவலு
resistorதடையுபகரணம்
resolving power of microscopesநுணுக்குக்காட்டிகளின்பிரிவலு
resolving power of optical systemsஒளியியற்றொகுதிகளின் பிரிக்கும் வலு
resolving power of telescopeதொலைகாட்டியின் பிரிவலு
resolving power of the eyeகண்ணின் பிரிவலு
resolving timeபிரிநேரம்
resolving time of cloud chamberமுகிலறையின் பிரிகைக்காலம்
resonance absorptionபரிவுறிஞ்சல்
resonance bandபரிவுப்பட்டை
resonance boxபரிவுப்பெட்டி
resonance curveபரிவுவளைகோடு
resonanceஒலியலை எதிர்வு, அதிர்வொலிப்பெருக்கம், முழக்க அதிர்வு, நாடி அதிர்வு, (வேதி) ஓரிணைதிற ஈரிணை திறஙகளின் இடைப்பட்ட நிலை.

Last Updated: .

Advertisement