இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 15 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
resilience | அதைப்பு |
resin | குங்கிலியம் |
resistance | தடையம் - ஒரு பொருளின் ஒருதிசை மின்சாரம் எதிர்க்கும் தன்மை; R = V/I என்கிற மதிப்புடையது |
residue | எச்சம் |
resilience | விரிவாற்றல் |
resistance | தடை |
residual magnetism, remnence | நின்றகாந்தம் |
residual nucleus | மீதிக்கரு |
resinous electricity | குங்கிலியமின் |
resinous material | குங்கிலியத்திரவியம் |
resistance box | தடைப்பெட்டி |
resistance coupling | தடையிணைப்பு |
resistance leak | தடைப்பொசிவு |
resistance manometer | தடைவாயுவமுக்கமானி |
resistance net | தடைவலை |
resistance of battery | மின்கலவடுக்குத்தடை |
resistance of galvanometer | கல்வனோமானித்தடை |
resistance scale of temperature | வெப்பநிலையின்றடையளவுத்திட்டம் |
residue | வண்டல், எச்சம்,எச்சம் |
resistance thermometer | தடைவெப்பமானி |
resilience | எதிர்த்துத்தாக்குகை |
resistance-capacitance net | தடைகொள்ளளவவலை |
resin | பிசினம், பிசின்,பிசின் (குங்கிலியம்) |
resistance | மின்தடை எதிர்ப்பாற்றல்,நாய் எதிர்ப்புத்திறன் |
resistance coil | மின்தடைச்சுற்றுக்கம்பி |
residue | மீதி, மிச்சம், எஞ்சியுள்ளது, மிச்சமாக விடப்பட்டது, வரி-கடன்-கொடை முதலியன போகச் சொத்தின் மிச்சம். |
resilience | எதிர்த்தடிப்பு, எதிர்த்தெறிப்பு, மீட்டெழுச்சி, எதிர்விசைப்பு, விரிவாற்றல், நீட்டாற்றல், மனத்தின் விரிதிறம், தொய்வாற்றல். |
resin | நீரில் கரையாத பற்றாற்றல் மிக்க மரப்பிசின் வகை, (வினை) மரப்பிசினைத் தேய், மரப்பிசினுட்டிச் செயலாற்று. |
resist | மேற்புற அரிப்புத் தடைப்பொருள், சாயமிடப் பெறாத காலிக்கோத்துணிப் பகுதிக்குரிய மேற்பரப்புத் தடை காப்புப் பொருள், (வினை) தடைசெய், எதிர்த்துநில், தடுத்து நிறுத்து, போக்குச் செறுத்துத் தடு, வெற்றியாக எதிர், எதிர்த்துத்தாக்கு, தாங்கிநில், தாங்கும் ஆற்றல் பெற்றிரு, நுழைவு தடு, ஊடுபரவலைத் தடைசெய், ஏற்க மறு, ஏற்காது புறந்தள்ளு, எதிர்ப்புச் செய், எதிர்ப்புக்காட்டு, எதிர்ப்பு உருவாக்கு, பணிய மற, பாதிக்கப்பெறாதிருது, கலவாதிரு, மறுப்பளி, தவிர், பழக்கந் தடை செய், செயல் தடு, எதிர்முயற்சி செய், தடுக்க முயற்சி செய்., |
resistance | எதிர்ப்பு, தடுக்கும் ஆற்றல், இடைமறிக்கும் ஆற்றல், மின்சாரம்-காந்தம்-வெப்ப வகையில் எற்காமை, மின்சார வகையில் மின்சாரத்திற்கு உறுதியான தடையமைவு. |