இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 14 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
relativity doublets | சார்ச்சியிரட்டை |
relativity of simultaneity | உடனிகழ்ச்சிச்சார்ச்சி |
relaxation methods | தளர்ச்சிமுறை |
relaxation oscillator | தளர்ச்சியலையம் |
relaxation phenomena | தளர்ச்சித்தோற்றப்பாடு |
relay, servometer | அஞ்சற்கருவி |
remingtons bridge | இரிமிந்தனின்பாலம் |
remote control | சேய்மையாளுகை |
removable singularity | நீக்கத்தக்கவொருமை |
replica grating | பிரதியளியடைப்பு |
reproduction of sound | ஒலிமீட்டல் |
reprojection | மீளவெறியல் |
repsold pendulum | இரெப்புசோலூசல் |
research laboratory | ஆராய்ச்சிப்பரிசோதனைச்சாலை |
residual charge | நின்றவேற்றம் |
residual ionisation | மீதியானவயனாக்கல் |
representation | பிரதிநிதித்துவம்/சித்திரிப்பு உருவகித்தல் |
repel | துரத்து, ஓட்டு, தள்ளு, உந்தியெறி, விலக்கு, தடுத்து நீக்கு, தவிர், தடைசெய், வெறுப்புணர்ச்சி கொள்ளச் செய், உள்ளேவிட மறு,. வெறுப்புடையதாயிரு, உவர்ப்பளி. |
representation | பெயராண்மை, பிரதிநிதித்துவம்., உருவமைப்பு, கட்டுரை, விரிவுரை அமைதி, அறிவிப்பு, தெரிவிப்பு, சார்பாண்மையுரை, பாவிப்பு, பாவிப்புரை, புனைவுரு, கருத்துரு, நாடக அரங்கக்காட்சி, ஒழுங்கமைவுக் காட்சி, முறையீடு, வாதம், விளக்கவுரை, பிரதிநிதிகள் குழுமம், மரபுரிமை ஏற்பு. |
repulsion | (இய) வெறுப்பம், இடையெறிவுத்திறன், பொரள்கள் தம்மிடையே ஒன்றை ஒன்று உந்தித்தள்ளும் ஆற்றல், வெறுப்பு, ஒருவர்மீது இயல்பாகத் தோற்றும் உவர்ப்புணர்ச்சி. |
residual | (கண) கழித்துவந்த மீதி, (வேதி) எரிபொருள் எச்சம், ஆவி ஆக்கத்தில் மிச்சம், ஆவி ஆக்கத்தில் மிச்சம், (பெயரடை) (கண) கழித்துவந்த மீந்த, (வேதி) எரிபொருளில் எஞ்சிய, ஆவி ஆக்கத்தில் மிஞ்சிய, கணிப்பில் விளக்கப்படாத கூறான. |