இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 13 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
rejector circuit | விலக்கிச்சுற்று |
relations between units | அலகுகளின்றொடர்பு |
relative abundance | சார்வளம் |
relative expansion | சார்விரிவு |
relative luminosity | சாரொளிர்வு |
relativistic energy | சார்ச்சியியற்சத்தி |
relativistic energy levels | சார்ச்சியியற்சத்திப்படிகள் |
relativistic force | சார்ச்சியியல்விசை |
relativistic invariance | சார்ச்சியியன்மாற்றமின்மை |
relativistic mass | சார்ச்சியியற்றிணிவு |
relativistic mechanics | சார்ச்சியியனிலையியக்கவியல் |
relativistic momentum | சார்ச்சியியற்றிணிவுவேகம் |
relative orbit | சாரொழுக்கு |
relativistic transformation | சார்ச்சியியலுருமாற்றம் |
relativistic velocity | சார்ச்சியியல்வேகம் |
relativistic wave equation | சார்ச்சியியலலைச்சமன்பாடு |
relative motion | சாரியக்கம் |
relative velocity | சார்வேகம் |
relative density | சாரடர்த்தி |
relative humidity | சாரீரப்பதன் |