இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 12 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
regulatorசீரியக்கி
refrigerentகுளிரேற்றித்திரவம்
refringentஒளிமுறிபொருள்
regelationமீளவுறைதல்
regelation of iceபனிக்கட்டியின்மீளவுறைவு
regenerative feed backஉயிர்ப்பிக்கும்பின்னூட்டி
registering instrumentபதிகருவிகள்
regnault correctionஇரேனோத்திருத்தம்
regnaults hygrometerஇறேனோவினீரமானி
regners balloon ascentஇரீசனரின்வாயுக்குண்டேறுகை
rejection of observationsநோக்கல்விலக்கல்
refractivityமுறிவுத்திறன்
refractoryமுறிகின்ற
refrigeratorகுளிரேற்றி,குளிர்பதனச்சாதனம்,பதனி
regulatorமுறைப்படுத்தி,ஒழுங்குபடுத்தி
refractive indexஒளிவிலகல் எண்
refrigerationகுளிரேற்றல்
refractoryவெப்பமழிக்காத
regulatorஒழுங்காக்கி
regression coefficientபிற்செலவுக்குணகம்
refractorஒளிக்கதிர்க்கோட்டம் உறுவிக்கும் பொருள், கதிர்க்கோட்டத் தொலைநோக்காடி.
refractoryஉயர்வெப்பு ஏற்கும் பொருள், (பெயரடை) படிமானமறற், ஒத்திசைவற்ற, எதற்கும் மசியாத, வசப்படுத்தமுடியாத, முரண்டுபிடிக்கிற, கலாம் விளைக்கிற, பண்டுவத்துக்கு ஒத்துவராத, பொருள்கள் வகையில் உருக்கமுடியாத, வேலைப்பாட்டிற்கு உட்படுத்த முடியாத.
refrangibilityவக்கரிப்புத்தன்மை, கதிர்விலகு நீர்மை.
refrigeratorதட்பச்சேம அமைவு, குளிர்பதன அறை, குளிர்காப்புப் பெட்டி.
regenerationமறுபிறப்பு, இழப்புமீட்பு.
regulatorஒழுங்கு செய்பவர்,ஒழுங்கு படுத்துவது, ஒழுங்கியக்கி, மணிணிப்பொறி-இயந்திரம் முதலியஹ்ற்றை ஒழுங்காக இயங்கவைக்குங் கருவி.

Last Updated: .

Advertisement