இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 11 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
reflecting power of metal | உலோகத்தின்றெறிப்புவலு |
reflecting surface | தெறிமேற்பரப்பு |
reflecting telescope | தெறிதொலைகாட்டி |
reflection coefficient | தெறிப்புக்குணகம் |
reflection echelon | தெறிப்பெச்சலன் |
reflection from meteor trails | வான்கற்சுவட்டிற்றெறிப்பு |
reflection grating | தெறிப்பளியடைப்பு |
reflection of light | ஒளித்தெறிப்பு |
reflection of sound | ஒலித்தெறிப்பு |
reflectivity | தெறிப்புத்திறன் |
reflex camera | தெறிபடப்பெட்டி |
refracted image | முறிந்தவிம்பம் |
refracted waves | முறிந்தவலைகள் |
refracting edge of prism | அரியத்தின்முறிவோரம் |
refracting surface | முறிமேற்பரப்பு |
refracting telescope | முறிதொலைகாட்டி |
refraction of light | ஒளிமுறிவு |
refraction of lines of force | விசைக்கோட்டுமுறிவு |
reflex angle | பின்வளைகோணம் |
reflector | கதிரெறிபரப்பு, கதிர்களை மீள எறியும் பொருள் அல்லது மேற்பரப்பு, உருநிழல் எறிதளம், தெறிமுப்ப்பு வில்லை, வேண்டிய திசையில் ஒளிவாங்கி மீளச் செய்வதற்குரிய உட்குழிவுடைய வில்லை, படிவுருக்காட்டும் அமைவு, உருக்காட்டமைவு தொலைநோக்கி, படிவமைவுச் சாதனம், பழக்க வழக்க மனக்கோட்டங்கள் உருப்படிவித்துக் காட்டும் அமைவு, படிவமைவாளர், உருப்படிவித்துக் காட்டுபவர். |