இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 10 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
reduced van der waals equation of stateசுருக்கியவண்டவாலினிலைச்சமன்பாடு
reductio-ad-absurdumபொருந்தாமுடிபு
reduction factorமாற்றுக்காரணி
reduction factor of a galvanometerகல்வனோமானியின்மாற்றுக்காரணி
redundant variableமிகைமாறி
reed pipersநாக்குள்ளவூதுகுழல்
reference bodyமாட்டேற்றுப்பொருள்
reference frameமாட்டேற்றுச்சட்டம்
reference planeமாட்டேற்றுத்தளம்
reference pointமாட்டேற்றுப்புள்ளி
reflected imageதெறித்தவிம்பம்
reflected impedanceதெறித்த தடங்கல்
reflected wavesதெறித்தவலைகள்
reflecting magnetometerதெறிப்புக்காந்தமானி
reflecting powerதெறிவலு
reflecting galvanometerதெறிகல்வனோமானி
reedநாணல்துளை
reduced pressureசுருக்கியவமுக்கம்
reduced temperatureசுருக்கியவெப்பநிலை
reduced volumeசுருக்கியகனவளவு
reedநாணல் வகை, கொறுக்கை, கோரைப்புல், இசைக்கருவி அழுத்துகட்டை, துளை இசைக்கருவி வாய்க்கட்டை, சேணியர் அச்சுக்கோல், கூரை வேயும்படி பதப்படுத்தப்படும் கோதுமை வைக்கோல், (வினை) கோரைப்புல்லால் வேய், கூரை வேய்வதற்காகக் கோதுமை வைக்கோலைப் பதப்படுத்து, செதுக்கு வேலையில் நாணல் போன்ற வரி ஒப்பனை செய், துளை இசைக்கருவிகளில் வாய்க்கட்டை பொருத்து.

Last Updated: .

Advertisement