இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 1 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
radiation | கதிர்வீச்சு |
radiation | கதிர்வீச்சு |
radian | ஆரையன் |
radar | கதிரலைக் கும்பா |
radiation | கதிர்வீசல் |
radial acceleration | ஆரைவேகவளர்ச்சி |
radial velocity | ஆரைவேகம் |
radian measure | ஆரையனளவை |
radiant energy | கதிர்வீசற்சத்தி |
radiant heat | கதிர்வீசல்வெப்பம் |
radar | ராடார் |
r.c.circuit | த. கொ-சுற்று |
radial displacement | ஆரைப்பெயர்ச்சி |
radial field | ஆரைமண்டலம் |
radial focusing | ஆரைக்குவிவு |
radian emanation | இரேடியச்சுரப்பு |
radiating power | கதிர்வீசும்வலு |
radiation characteristics | கதிர்வீசற்சிறப்பியல்புகள் |
radiation constant | கதிர்வீசல்மாறிலி |
radiation damping | கதிர்வீசலைத்தணித்தல் |
radiation field | கதிர்வீசன்மண்டலம் |
radiation induced transition | கதிர்வீசலாற்றூண்டப்பட்டநிலைமாறல் |
radian | ஆரகம் |
radial | ஆரையொழுங்கான,ஆரவழி |
radar | ரடார், சேணளவி, தொலைநிலை இயக்கமானி, ஆற்றரல் வாய்ந்த, மின்காந்த அலை அதிவியக்கமூலம் தன்னிலையையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு, தொலைநிலை இயக்கமான முறை. |
radial | ஆரை நரம்பு, ஆரை நாடி, (பெயரடை) கதிர்கள் சார்ந்த, கதிர்களாயுள்டள, கதிர்களைப்போல் அமைந்த, ஆரைபோல் சூழப் புறஞ்சல்கிற, ஆரங்களையுடைய, ஆரையின் நிலையுடைய, ஆரையின் திசையிலுள்ள, மையத்தினின்றும் நாற்றிசைகளிலும் செல்கிற வரிகளையுடைய, மையத்தினின்றும் விலகிச் செல்கிற, மையநின்று புறநோக்கி இயங்குகிற, முன்கை ஆரை எலும்புக்குரிய. |
radian | (வடி) ஆரைக்கோணம், ஆரையின் வட்டச் சுற்ற வரைமீது ஆரைநீளக் கூறுகொள்ளுங் கோணம். |
radiation | ஒளிக்கதிர்ச் சுற்றெறிவு, வெப்பஅலை பரவுதல், கதிர்கள் சூழந்து பாவுதல், அலை பரப்பப்படுவது, மின்காந்த அலைகளாற் பரப்படும் ஆற்றல், ஆசைகளாயுள்ள அமைப்பு ஒழுங்கு. |