இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
Q list of page 4 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
quasi-ergodic hypothesis | அரைச்சத்திவழிக்கருதுகோள் |
quasi-optical waves | அரையொளியலைகள் |
quasi-static | அரைப்பங்குநிலையான |
quotient | ஈவு |
quasi-stationary field | பாதிநிலையானமண்டலம் |
quasi-stationary state | அரைப்பங்குநிலையானதன்மை |
quenching circuit | தணிக்குஞ்சுற்று |
quenching gas | தணிக்கும் வாயு |
quenching of resonance radiation | பரிவுக்கதிர்வீசலின்றணிப்பு |
quenching, damping | தணித்தல் |
quiescent spot | அமைதியிடம் |
quiet and disturbed days | அமைதிநாள்களுங்குழம்பியநாள்களும் |
quill tubing | இறகுக்குழாய் |
quinckes tube | குவிங்கேயின்குழாய் |