இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
Q list of page 3 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
quartz | படிகக்கல் |
quartz crystal | படிகக் கற்கள் |
quantum selection rules | சத்திச்சொட்டுத்தேர்வுவிதிகள் |
quantum state | சத்திச்சொட்டுநிலை |
quantum statistics | சத்திச்சொட்டுப்புள்ளிவிபரவியல் |
quarter tone | காற்றொனி |
quarter-wave antenna | காலலையுணர்கொம்பு |
quarter-wave plate | காலலைத்தட்டு |
quartz fibre gauge | படிகக்கன்னார்மானி |
quartz fibre manometer | படிகநார்வாயுவமுக்கமானி |
quartz fibre viscomter | படிகக்கன்னார்ப்பாகுநிலைமானி |
quartz glass | படிகக்கற்கண்ணாடி |
quartz gravity balance | படிகவீர்ப்புத்தராசு |
quartz lens | படிகவில்லை |
quartz | குவார்ட்சு, படுகக்கல் |
quartz oscillator | படிகவலையம் |
quartz prism | படிகவரியம் |
quartz wedge | படிகவாப்பு |
quasi-elastic | அரைமீள்சத்தியுள்ள |
quantum theory | குவாண்ட்டம் கொள்கை |
quartz | படிகம், பளிங்கு,படிகம்,வெங்கச் சங்கல், படிகக்கல் |
quartz | பளிங்கு |
quart | முகத்தலளவைக்கூறு, பால் பாலன் அல்லது இரண்டு பைண்டு அளவு, கால் காலன் அளவுகலம்,இரண்டு பைண்டு அளவு புட்டி, கால் காலன் மாத்தேறல். |
quartz | படிக்கக்கல், கன்ம ஈருயிரைகையுடன் சில சமயம் பொன்னும் கலந்த கனிமப் பொருள். |