இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
Q list of page 2 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
quantum of energy | சத்திச்சொட்டு |
quanta | சத்திச் சொட்டுக்கள் |
quantization | சத்திச் சொட்டாக்கம் |
quantum mechanics | சத்திச்சொட்டுநிலையியக்கவியல் |
quantisation of field | மண்டலத்தைச்சத்திச்சொட்டாக்குகை |
quantisation of oscillator | அலையத்தின் சத்திச் சொட்டாக்கம் |
quantity of electricity | மின்கணியம் |
quantity of heat | வெப்பக்கணியம் |
quantity sensitivity | கணியவுணர்திறன் |
quantization of the electromagnetic field | மின்காந்தமண்டலத்தைச் சத்திச்சொட்டாக்குகை |
quantization rules | சத்திச்சொட்டாக்கல்விதிகள் |
quantum condition | சத்திச்சொட்டுநிபந்தனை |
quantum defect | சத்திச்சொட்டுக்குறை |
quantum electrodynamics | சத்திச்சொட்டு மின்னியக்கவியல் |
quantum hypothesis | சத்திச்சொட்டுக்கருதுகோள் |
quantum integral | சத்திச்சொட்டுத்தொகையீடு |
quantum jump | சத்திச்சொட்டுக்குதிப்பு |
quantum poisson bracket | சத்திச்சொட்டுப்புவசனடைப்பு |
quantum number | குவாணட்்டம் எண் |
quantitative | அளவறிகின்ற |
quantitative | அளவுசார்ந்த; அளவைக்குரிய; அளவையுடன் தொடர்புடைய; அளந்து மதிப்பிடத்தக்க; (இலக்.) யாப்பு அசை அழுத்தம் வகையில் அளவினை அடிப்படையாகக் கொண்ட. |