இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

Q list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
quadrilateralநாற்கோணி
quadratic equationஇருபடிச்சமன்பாடு
q of circuitசுற்றின்-கியூ
q of reactionஎதிர்த்தாக்கத்தின்-கியூ
quadrant electrometerகால்வட்ட மின்மானி
q-factorகியூ-காரணி
q-numbersகியூ-எண்கள்
q-system of bandsகியூ-தொகுதிப்பட்டைகள்
quadrantal deviation of compassதிசைகாட்டியின் கால்வட்ட விலகல்
quadrantal error (hiding erro)கால்வட்டவழு
quadratic formஇருபடிவடிவம்
quadrature formulaசார்புத்தொடர்புச்சூத்திரங்கள்
quadrature methodசார்புத்தொடர்முறை
quadrature, functional relationசார்புத்தொடர்பு
quadripole momentநான்முனைவுத்திருப்புதிறன்
quadripole radiationநான்முனைவுக்கதிர்வீசல்
quality contolபண்பாட்சி
quality of soundஒலிப்பண்பு
qualitativeபண்பறிகின்ற
quadrilateralநாற்கரம்
quadrature(கண.) உருவின் சதுரச் சரியீட்டுளவு; (வான்.) கதிரவனிடமிருந்து திங்கள் ஹீ0 பாகைத் தொலைவிலிருக்கும் இடகால நுட்பங்கள் இரண்டில் ஒன்று; கோளம் ஒன்றுக்கொன்று ஹீ0 பாதை தொலைவிலுள்ள நிலை.
quadrilateralநாற்கட்டம், நாற்கோண வரைவடிவம்; நான்கெல்லைப் பரப்பு; (பெ) நாற்கோணமான, நாலு பக்கங்களையுடைய.
qualitativeபண்புசார்ந்த; தனிக்கூறு சார்ந்த; பண்பு வகை சார்ந்த; பண்புப்பர் சார்ந்த; பண்படிப்படையான.

Last Updated: .

Advertisement