இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 9 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
periodic shell structure | ஆவர்த்தனவோட்டமைப்பு |
periodic variation | ஆவர்த்தனமுறைமாறல் |
permanent magnetisation | நிலையான காந்தமாக்கல் |
permanent state | நிலையான தன்மை |
persistance of vision | பார்வைநிலைபேறு |
persistence of velocity | வேகநிலைபேறு |
permanent gas | நிலையான வாயு |
perpetual motion | நிரந்தர இயக்கம் |
permeability | புரைமை |
permanent magnet | நிலைப்பாரம் |
permanent set | அமைப்பு நிலப்பதிவு |
permeability | நிலையான உருச்சிதைவு |
periodicity | ஆவர்த்தனம் |
periodic table | தனிம மீள் வரிசை அட்டவணை |
perpendicular | செங்குத்து,செங்குத்தான,செங்குத்தான |
permeable membrane | உட்புகவிடுமென்றகடு |
permeability | காந்த உட்புகு திறன் |
permittivity | தன்கொள்ளளவுத்திறன் |
periodic time | ஆவர்த்தனகாலம் |
periodicity | பருவ நிகழ்வு, இடையீட்டொழுங்கு, விரைவதிர்வு. |
periscope | நீர் மூழ்கிக் கப்பலின் முகட்டுமேற்பரப்புக் காட்சிக்கருவி, பாதுகாப்புக் குழியின் புறக்காட்சிக் கருவி, நிழற்படக் கருவியின் மையச்சில்லு. |
permalloy | நிக்கலும் இரும்புஞ் சேர்ந்த காந்தக் கூருணர்வுடைய கலவை. |
permeability | ஊடுருவ இடந்தரும் இயல்பு, ஊறி உட்புக இடந்தரும் நிலை. |
permutation | (கண.) தொகுதியின் உறுப்பு வரிசைமாற்றம், வரிசை மாற்ற ஒழுங்கமைவு, வரிசைமாற்ற வகைகளில் ஒன்று. |
perpendicular | குத்துக்கோட்டினை அறுதி செய்வதற்கான கருவி, செங்குத்துக்கோடு, (பெ.) தொடுவானத் தளத்திற்குச் செங்கோணத்திலுள்ள, செங்குத்தான, நிலைக்குத்தான, சாயவற்ற, நிற்கிற நிலையிலுள்ள, (வடி.) குறிப்பிட்ட கோடு-தளம்-அல்லது பரப்பிற்குச் செங்கோணத்திலுள்ள. |